7 நாடுகளுக்கு இலவச வீசா… உடனடியாக அமுல்! எவ்வாறு பெறுவது?

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சீனா, இந்தியா, ரஷ்யா, இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேஷியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இலவச வீசா வழங்கும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 2024.03.01 ஆம் திகதி வரை இந்தத்திட்டம் அமுலில் இருக்கும் என, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்... Read more »

இந்திய அணியில் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு மட்டும் வாய்ப்பு? மாஸ்டர் பிளான்!

2024 ஆண்டு நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பையை வென்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி உள்ளது. இந்தியாவுக்கு டி20 அணியைப் பொறுத்தவரை அவ்வளவு சிறப்பாக இல்லை. இந்த நிலையில், டி20 அணியில் மாற்றத்தை ஏற்படும் மூத்த வீரர்களை நீக்கி விட்டு இளம் வீரர்கள்... Read more »
Ad Widget

யாழில் இளம் தாய்க்கு நிகழ்ந்த சோகம்!

யாழ்ப்பாணத்தில் இரட்டை குழந்தைகளை பிரசவித்த தாய் குழந்தைகளை பிரசவித்த சில நாட்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை யாழ் போதனா வைத்திய சாலையில் இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் தொண்டைமானாறு வல்வை வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய நி.விதுஷா என்ற... Read more »

வடிவேல் சுரேஸ் பதவி நீக்கம்

நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது ஆதரவாக வாக்களித்திருந்தார். இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் பசறைத்... Read more »

தங்கத்தின் இன்றைய நிலவரம்

உலக சந்தையில் தங்கத்தின் விலையானது இன்று (2023.11.28) சற்று உயர்ந்துள்ளது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 661,898 ரூபாவாக பதிவாகியுள்ளது. இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்க... Read more »

யாழில் மின்சாரம் தாக்கியதில் நிதி நிறுவன ஊழியர் உயிரிழப்பு!

யாழ்.சாவகச்சேரி நகரில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (28)காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அலுவலகத்தில் தண்ணீர் வராததால் தண்ணீர் தொட்டியை பார்ப்பதற்காக மேலே ஏறிய சந்தர்ப்பத்தில் பணியாளரை மின்சாரம் தாக்கியுள்ளது. சம்பவத்தில் ,... Read more »

புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படம்பொறித்த ரீ சேட் போடவருக்கு நிகழ்ந்த கதி!

யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் படங்கள் பொறித்த சட்டை அணிந்து மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்ற இளைஞரொருவர் இன்றையதினம் கைதுசெய்யப்பட்டார். சம்பவம் தொடர்பில் கொடிகாமம் ஐயனார் கோவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞரே கைது... Read more »

பிரான்ஸில் கொடூரம்; பெற்ற பிள்ளைகள் மூவரை குத்திக் கொன்ற தந்தை

பிரான்ஸில் பெற்ற மகள்கள் மூவரை தந்தை குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரின் தென்கிழக்கே அமைந்த ஆல்போர்ட்வில்லே என்ற புறநகர் பகுதியில் வசித்து வரும் 41 வயதுடைய நபருக்கு 11, 10 மற்றும் 4 வயதில் மகள்கள் இருந்தனர். கத்தியால்... Read more »

தனிமையை விரும்பத் தொடங்கியுள்ள கனடியர்கள்

கனடியர்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக கடும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பானது கனடிய மக்களின் உளச் சுகாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பண வீக்கமானது பொருளாதார... Read more »

உலகிலே ஆபத்தான தேவாலயம் பற்றி தெரியுமா?

உலகிலேயே ஆபத்தான தேவாலயம் என அறியப்படுவது எத்தியோப்பியா நாட்டில் கடல்பரப்பில் இருந்து 2500 அடி உயத்தில் இருக்கும் அபுனா யெமாதா குஹ். அணுகுவதற்கு மிகவும் கடினமான இந்த கோவில் செங்குத்தான மலை மீது அமைந்திருக்கிறது. இந்த கோவிலில் இருந்து எந்த பக்கம் பார்த்தாலும் 650... Read more »