முரண்பாடு முடிவுக்கு வந்தது: அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்துவதா அல்லது பொதுத் தேர்தலை முதலில் நடத்துவதா என்பது சம்பந்தமான அரசாங்கத்திற்குள் இருந்து வந்த கருத்து முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டு வந்து முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். கடந்த காலம் முழுவதும் அரசாங்கத்திற்குள் ஒரு... Read more »

மட்டக்களப்பில் வீதிகளை ஊடறுத்து பாயும் வெள்ள நீர்: அச்சத்தில் மக்கள்

நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் வடகீழ் பருவப்பெயர்ச்சி மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தாழ் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன், பல ஏக்கர் வயல் நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதான குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 30 அடி... Read more »
Ad Widget

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகள் மீட்பு!

நீர்கொழும்பு கடற்பிரதேசத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 1,143 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் நேற்று (17) கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், சந்தேகத்தின் பெயரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயன்படுத்திய இரண்டு இயந்திர படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 33... Read more »

வனவிலங்கு அதிகாரிகளால் அடையாள வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுப்பு!

நாடளாவிய ரீதியில் வனவிலங்கு அதிகாரிகள் இன்று (18) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். வனவிலங்கு அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை வனவிலங்கு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பிரபாஷ் கருணாதிலக்க... Read more »

பெண்ணுக்கு நிகழந்த கொடூரம்!

தனது வீட்டுக்கு அருகில் பெண் ஒருவர் சிறுநீர் கழித்தாகக் கூறி அயலவர்கள் அவர் மீது கொடூரமாக தாக்கிய சம்பவம் ஒன்று இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் பதிவாகியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான 35 வயதுடைய பெண் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.... Read more »

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் சந்தைக்கு விநியோகம்!

இறக்குமதி செய்யப்பட்ட 10 மில்லியன் முட்டைகளை இன்று (18) முதல் சந்தைக்கு வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதியுடன் உரிய முட்டைகள் லங்கா சதொச நிறுவனத்திற்கு இன்று முதல் விநியோகிக்கப்பட உள்ளதாக அரச வர்த்தக இதர சட்டக் கூட்டுத்தாபனம்... Read more »

இன்றைய ராசி பலன்கள் 18.12.2023

மேஷ ராசி அன்பர்களே! தாய்வழி உறவில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.... Read more »

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கூல்சுரேஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து கூல் சுரேஷ் எவிக்ட் செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த வீட்டில் இருந்த போது வாங்கிய சம்பளம் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிக் பாஸ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்களின் மனதில் பெரிய அளவில் இடம்... Read more »

உங்களை நீங்களே கனவில் கண்டால் என்ன பலன் தெரியுமா?

மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும்.அப்படி தூங்கும் போது வரும் கனவுகளில் நல்லதும் இருக்கலாம் கெட்டதும் இருக்கலாம். நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது. கனவுகளில் நமக்கு நன்மை நடப்பது போல தான் வரும் என்று சொல்ல முடியாது... Read more »

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு கமல் ஹாசன் விலகுகிறாரா?

பிக் பாஸ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென கமல் ஹாசன் விலகப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. பிக் பாஸ் 7வது சீசன் தான் கமல் ஹாசனின் இறுதி சீசனாக இருக்கும் என்கின்றனர். ஆனால், இதுகுறித்து இதுவரை எந்த ஒரு... Read more »