ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழு தெரிவு விரைவில்..!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை கட்சிக் கிளைகள் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்த ஆவணங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர்(PC) ஆகியோர்களிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கட்சியின் பிரதி செயலாளர் நாயகம் மன்சூர் ஏ
காதர், கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி.சமால்தீன் Ex.MMC ஆகியோரினால் இணைந்து வழங்கி வைக்கப்பட்டது.


