கனடாவில் இலங்கையை சேர்ந்த தாயால் 13 வயது மகளுக்கு நேர்ந்த கொடூரம்..!

கனடாவின் ஒன்டாரியோ மாநிலத்தில், 13 வயது மகளை மோசமாகத் தாக்கிய குற்றத்திற்காக இலங்கையை சேர்ந்த தமிழ் குடும்பப் பெண் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த 38 வயதான இலங்கைத் தமிழ் குடும்பப் பெண் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.

நீண்ட விசாரணை மற்றும் புலனாய்வுக்குப் பிறகு, நீதிமன்றம் குற்றச்சாட்டுக்கு எதிராக தீர்வு வழங்கி, குழந்தை தந்தையுடன் வாழ custody order வழங்கியுள்ளது.

விசாரணையில், தாயாரிடம் இனந்தெரியாத ஆண் ஒருவர் தந்தை இல்லாத சமயங்களில் வந்து செல்வதாக மகளால் தந்தைக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் அதன் பின்னரே தாயார் மகளை தாக்கியதாகவும் தெரியவருகின்றது.

தந்தை மற்றும் மகள் பொலிசாரிடம் கொடுத்த வாக்குமூலங்களின் அடிப்படையில் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

Recommended For You

About the Author: admin