யாழ் பல்கலைக்கழகப் புதிய துணைவேந்தர் தெரிவு நாளை: உங்கள் தெரிவு யார்?   

பெரிதும் எதிர்பார்க்கப்படும் யாழ் பல்கலைக்கழகப் புதிய துணைவேந்தர் தெரிவு நாளை: உங்கள் தெரிவு யார்?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குப் புதிய துணைவேந்தரை ஜனாதிபதி தெரிவு செய்யவுள்ள நிலையில் புதிய துணைவேந்தர் பதவிக்குப் போட்டியிடுபவர்களில் மூவரைத் தெரிவு செய்வதற்கான விசேட பேரவைக் கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை (09.12.2025) யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது.

 

# பேராசிரியர் சி. ரகுராம் (கலைப்பீடப் பீடாதிபதி )

 

# பேராசிரியர் தி. வேல்நம்பி (உயர் பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி )

 

# பேராசிரியர் ஆர்.சுரேந்ததிரகுமாரன் ( மருத்துவபீடப் பீடாதிபதி )

 

# பேராசிரியர் பு.ரவிராஜன் ( விஞ்ஞான பீடப் பீடாதிபதி )

 

# பேராசிரியர் கு.மிகுந்தன் ( விவசாய பீட முன்னாள் பீடாதிபதி )

 

# பேராசிரியர் ஜெ.பிறின்ஸ் ஜெயதேவன் ( விஞ்ஞானபீட முன்னாள் பீடாதிபதி)

 

புதிய துணைவேந்தர் பதவிக்காகப் போட்டியிடும் மேற்படி ஆறு பேர்களில் உங்கள் தெரிவு யார்? என்பதைக் கீழே குறிப்பிடுங்கள்.

Recommended For You

About the Author: admin