அமெரிக்காவின் விஷேட விமானம் C-130J aircraft இலங்கையில், நிவாரண பணிகளில் இணைவு!
இரண்டு C-130J Super Hercules மற்றும் விஷேட விமானப்படை குழுவும் வந்திறங்கியுள்ளது.
இந்த குழு, விஷேட விமானங்கள் மூலம் நெருங்கமுடியாத இடங்களில் நீர், ஆகாரம், மருந்து மற்றும் சுகாதாரம் போன்ற முக்கிய நிவாரணங்களை எடுத்துச்செல்லவுள்ளன.


