முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச இன்று (திங்கட்கிழமை) இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) ஆஜரானார்.
நடந்து வரும் ஒரு விசாரணை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காகவே ராஜபக்ச இலஞ்ச ஆணைக்குழுவுக்கு வருகை தந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

