பெந்தோட்டைப் பழைய பாலம் இடிந்து விழுந்தது: வரலாற்றுக் குறியீடு சேதம்!

பெந்தோட்டைப் பழைய பாலம் இடிந்து விழுந்தது: வரலாற்றுக் குறியீடு சேதம்!

​இலங்கையில் நிலவும் மோசமான காலநிலையால், பெந்தோட்டைப் பகுதியில் உள்ள பெந்தோட்டைப் பழைய பாலம் (Bentota Old Bridge) இடிந்து விழுந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

​அப்பகுதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகவும், பெந்தோட்டை ஆறு பெருக்கெடுத்து ஓடுவதாலும் பாலம் இடிந்து விழுந்துள்ளது.

 

​இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பெந்தோட்டைப் பாலம் 1902-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது வெளியாகியுள்ள படங்கள், பாலம் நடுவில் இடிந்து விழுந்து, ஆற்றின் நீரால் சூழப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன.

Recommended For You

About the Author: admin