மரதானவில் விசேட சுற்றிவளைப்பு: பிடியாணை மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 30 பேர் கைது!

மரதானவில் விசேட சுற்றிவளைப்பு: பிடியாணை மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 30 பேர் கைது!

​சனிக்கிழமை மாலை (செப்டம்பர் 27) மரதான பகுதியில் பொலிஸாரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
​பிடியாணை மற்றும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 30 சந்தேகநபர்கள் இந்த சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

​இந்த விசேட நடவடிக்கை இலங்கை இராணுவத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin