நடவடிக்கை எடுப்பார்களா சம்பந்தப்பட்ட அதிகாரிகள்..?
யாழ்மவட்டத்தின் தென்மராட்சி பிரதேச செயலக எல்லைகுற்பட்ட மட்டுவில் பிரதேசத்தில் 2022 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 20 திகதி அன்று அன்றைய பிரதமர் மகிந்தராஜபக்ச அவர்களினால் திறத்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் எந்த வொரு வர்த்தக செயற்பாடும் இடம்பெறவில்லை இந்த நிலையில் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை இந்த அரசாங்கமும் இரண்டு தடவைகள் இதனை பார்வையிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


