பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு
வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இன்று காலை வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டார்.
தமிழர் மக்களிடம் அவர் கொண்டுள்ள நல்லெண்ணம் மற்றும் மரியாதை காரணமாக பிரதமர் யாழ்ப்பாணத்தில் பெரிதும் மதிக்கப்படுகிறார். இந்த விஜயத்தின்போது, அவரது இச்செயல் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்களால் அன்புடன் வரவேற்கப்பட்டுள்ளது.

