இனாமலுவ வனப்பகுதியில் தந்தமற்ற யானைகளின் சடலங்கள் கண்டுபிடிப்பு
இனாமலுவ வனப்பகுதியின் திகம்பத்தஹ பகுதியில் தந்தமற்ற இரண்டு யானைகள் மற்றும் ஒரு தந்தம் கொண்ட யானையின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தந்தம் கொண்ட யானையின் தந்தங்கள் அகற்றப்பட்டிருந்தன.
வனவிலங்கு அதிகாரிகள் இந்த யானைகள் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் இறந்திருக்கலாம் என மதிப்பிடுகின்றனர்.

