சக்கரை நோயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர உதவும் கொத்தமல்லி

சர்க்கரை நோய் உள்ளவர்கள் உணவு கட்டுப்பாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இவை உடல் பயிற்சி இன்மை, சரியான தூக்கம்யின்மை, மன அழுத்தம் ஆகியவற்றின் தாக்கத்தால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

கொத்தமல்லியை வைத்து நாம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள். எனவே கொத்தமல்லியில் அதிக நார்சத்து இருக்கிறது.

இதில் இருக்கும் நார்சத்து சர்க்கரை அளவை அதிகரிக்காமல் குறைப்பதற்கு உதவுகிறது. மேலும், குடலில் நல்ல பேக்டீரியா வளர்வதற்கு துணையாக இருக்கிறது.

எப்படி கொத்தமல்லியை எடுத்துகொள்வது என்று குழப்பம் உங்களுக்கு வரலாம். அவை, நாம் பருகும் தண்ணீரில் கொத்தமல்லியை சேர்த்துக் கொள்ளலாம்.

இதை நீங்கள் நாள் முழுவதும் குடிக்கலாம். மேலும் கொத்தமல்லி விதைகளுக்கு சர்க்கரை நோயை கட்டுபடுத்த மகிமை இருக்கிறது.

Recommended For You

About the Author: webeditor