இஸ்ரேலின் சொரோகா மருத்துவமனை மீது தாக்குதல் 40 பேர் காயம்
தெற்கு இஸ்ரேலில் உள்ள சொரோகா
மருத்துவமனையில் பல வார்டுகள் இடிந்தன. 40 பேர் சிறிய காயங்களுடன் பாதிக்கப்பட்டனர். கட்டிட சேதம் காரணமாக அவசரசிகிச்சை தவிர மருத்துவமனை மூடப்பட்டுள்ளது.
அமெரிக்க தாக்குதலா? – டிரம்ப் பதிலளிக்க மறுப்பு
ஈரானின் அணுத் திட்டத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்கா தாக்குதல் நடத்துமா என்ற கேள்விக்கு டிரம்ப் தெளிவாக பதிலளிக்கவில்லை. ‘நான் செய்யலாம், இல்லாமலும் இருக்கலாம்’ எனமறைமுகமாக பதிலளித்துள்ளார்.


