ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் கிளென் மேக்ஸ்வெல்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் கிளென் மக்ஸ்வெல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அடுத்த வருடம் இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடர் இடம்பெறவுள்ளதால், அதில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சில சூழ்நிலைகளில் அவுஸ்திரேலிய அணிக்கு உதவ முடியாமல் போனதாகவும், தனது உடல்நிலை சூழ்நிலைக்கு ஏற்ப எப்படி செயல்படுகிறது என்பதை வைத்தே இந்த ஓய்வு முடிவை எடுத்திருப்பதாகவும் மக்ஸ்வெல் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin