லெபனான் புதிய பிரதமராக நவாஸ் சலாம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதனுடன் ஹிஸ்புல்லாஹ்வின் ஆட்சி அதிகாரம் சற்று தளர்கிறது.
நவாஸ் சலாம், தற்போது அவர் சர்வதேச நீதிமன்றத்தின் 27வது தலைவராக பணியாற்றுகிறார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை மற்றும் பாதுகாப்பு கவுன்சிலில் ஒரே நேரத்தில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற அவர், 2018–2027 காலத்திற்கான சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக நவம்பர் 9, 2017 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.