டொயோட்டா நிறுவனம் குறைந்த விலையில் அதிக வலுவான எலெக்ட்ரிக் முச்சக்கர வண்டிகளை சந்தைக்கு அறிமுகப்படுத்துகிறது.
நகர போக்குவரத்தில் இது ஒரு முக்கிய அம்சமாக அமையும் என்பது எதிர்ப்பார்ப்பு.
ஒரு முறை சார்ஜ் செய்தால் 150km வரை ஓடக்கூடியது. அடிப்படை விலை 8,000 அமெரிக்க டொலர்கள் மாத்திரமாம்.
சூழலுக்கும் இவை தீங்கு விளைவிக்கா வண்ணம் பாவிக்ககூடியதாக அமைவதுடன், உதிரிப்பாகங்களையும் எல்லா இடங்களிலும் தமது முகவர்கள் மூலமாக பெறக்கூடியதாக இருக்கும் எனவும் டொயோட்டா ஜப்பான் அறிவித்துள்ளது.