கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு : 01Kg இறைச்சியின் விலை 1,500 ரூபாவை அண்மித்துள்ளது
பண்டிகைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பண்டிகை காலம் என்பதால் அதிக இலாபம் பெறும் நோக்கில் வியாபாரிகள் சிலர் கோழி இறைச்சியின் விலையை அதிகரித்து விற்பனை செய்வதாக தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1,500 ரூபாவை அண்மித்துள்ளதாக அசேல சம்பத் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin