யாழில் மோதல் – 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணத்தில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 22 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin