மனித உடலில் மிக முக்கியமான உறுப்பு கண்.
இன்று இளம் வயதிலேயே அதிக பேர் கண்பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் கம்ப்யூட்டர் செல்போன் தான் பலரின் வாழ்க்கையில் முக்கிய அங்கமாக இருக்கின்றது.
கண் பிரச்சனைகளுக்கு இதுவே மிக முக்கிய காரணமாக மாறி வருகின்றது.
ஒரு நாளில் 7 மணி நேரத்திற்கும் மேலாக இதுபோன்ற சாதனங்களை உற்றுப் பார்க்கும்பொழுது சோர்வு, அரிப்பு, போன்றவற்றை ஏற்படும் அதோடு கண்கள் வறண்டு போகுதல், மங்கலான பார்வை மற்றும் தலைவலி ஏற்படும்.