இஸ்ரேல் மீதான தாக்குதல்களில் ஈரானுடன் ஹிஸ்புல்லா !! பதிலடி கொடுக்க நாங்கள் தயார் பாதுகாப்பு அமைச்சர்
ஈரான் யுத்தத்தில் லெபனானின் முழு பகுதிகளையும் கைப்பற்றி எமது இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் எனபாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருக்கின்றார்
இஸ்ரேல் மீதான தாக்குதல்களில் ஈரானுடன் ஹிஸ்புல்லா இயக்கம் இணைந்தால்,
தெற்கு லெபனானில் மேலும் பல பகுதிகளை இஸ்ரேலிய இராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும்
என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரித்துள்ளார்.

