நீடிக்கும் கனமழை: குளங்கள் வான்பாயும் அபாயம் – மக்களுக்கும் விவசாயிகளுக்கும் எச்சரிக்கை! இலங்கையில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக ஏற்படவுள்ள காலநிலை மாற்றங்கள் மற்றும் விவசாயிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா முக்கிய எச்சரிக்கை... Read more »
உலகிலேயே முதன்முறையாக, டுபாயில் ‘தங்கத் தெரு’ அறிமுகம்! தங்கத்தின் நகரம் என்று அழைக்கப்படும் டுபாய், இப்போது தனது கிரீடத்தில் மற்றொரு வைரக்கல்லைப் பதித்துள்ளது. டுபாயின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேரா (Deira) பகுதியில், உலகின் முதல் “தங்க வீதி” (Gold Street) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது! 📍... Read more »
இணுவை கந்தனுக்கு பால் அபிஷேகம் – மாலை உலக பெருமஞ்சத்தில் எழுந்தருளவுள்ள ஆறுமுகத்தான்! தைப்பூச தினத்தினை முன்னிட்டு , இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் பால் குட பவனி இடம்பெற்று ஆறுமுக பெருமானுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. தைப்பூச தினமான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை... Read more »
விண்வெளியில் ‘சூப்பர் கம்ப்யூட்டர்’ சாம்ராஜ்யம்: மஸ்க்கின் பிரம்மாண்ட திட்டம்! எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனம், பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுமார் 10 லட்சம் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு அமெரிக்க மத்திய தகவல் தொடர்பு ஆணையத்திடம் (FCC) விண்ணப்பித்துள்ளது. இது தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!... Read more »
அதிர்ச்சித் தகவல்: இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் குறைந்த வயதில் கர்ப்பமடைதல் அதிகரிப்பு! தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டுக்கான சமீபத்திய தரவு அறிக்கை, நம் சமூகத்தின் எதிர்காலமான சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 📊 குறைந்த... Read more »
தமிழர் பகுதியில் நள்ளிரவில் அதிர வைத்த துப்பாக்கிச்சூடு..! கிளிநொச்சியில் இன்று(01.02.2026) நள்ளிரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பொலிஸாரின் அறிவுறுத்தலை மீறி பயணித்த டிப்பர் வாகனம் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட... Read more »
நாட்டை உலுக்கிய படுகொலைகளுக்கு உதவிய சந்தேகநபர்கள் கைது..! தெஹிவளை மற்றும் கொஹுவளை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 9 ஆம் திகதி தெஹிவளை... Read more »
பெந்தோட்டையில் 5 கிலோ 105 கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது..! பெந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில், பெருமளவு ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது 5 கிலோ 105 கிராம்... Read more »
கிரகரி வாவியின் அருகில் பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்பு..! நுவரெலியா கிரகரி வாவியின் கரையோரத்தில் புதிதாக பிறந்த சிசுவொன்றின் சடலம் ஒன்று இன்று (1) காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கிரகரி வாவியில் படகு சவாரி செய்யும் ஊழியர்கள் மற்றும் உயிர் காப்பு பொலிஸார், நுவரெலியா... Read more »
இரண்டாவது நாளாகவும் போராட்டக் களத்தில் சஜித்..! ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (01) இரண்டாவது நாளாகவும் கலந்து கொண்டார். 7 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தங்களை... Read more »

