முல்லைத்தீவிலிருந்து 20 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம்..! தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது இன்று (10) காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அது இன்று... Read more »
வாடகை அறையில் தங்கியிருந்த நபர் வெட்டிக் கொலை..! பியகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெமுணு மாவத்தை பகுதியில், வாடகை அறையொன்றில் தங்கியிருந்த நபர் ஒருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று (09) இரவு இடம்பெற்ற இத்தாக்குதலில் படுகாயமடைந்த நபர்,... Read more »
யாழில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது..! இன்றையதினம் (10) யாழ்ப்பாணம், ஐந்து சந்திப் பகுதியில் 3,000 போதை மாத்திரைகளுடன் 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளின் பெறுமதி சுமார் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் எனத்... Read more »
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: ஐவர் கைது..! போலி ஆவணங்களைத் தயாரித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் ஈடுபட்ட 5 சந்தேகநபர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரலெஸ்கமுவ, மஹரகம, நிட்டம்புவ மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளில்... Read more »
எமது நாட்டை ஆபரணத் துறையின் கேந்திர மையமாக மாற்ற வேண்டும்..! இன்று, Gem Sri Lanka கண்காட்சியில் பங்கேற்று இரத்தினக் கற்கள் மற்றும் ஆபரணத் துறையில் ஒரு நாடாக நாம் அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்நாட்டில் காணப்படும் இரத்தினக்கல் மற்றும்... Read more »
மன்னார் வைத்தியசாலையில் நரம்பியல் சத்திரசிகிச்சை விசேட கிளினிக் ஆரம்பம்..! மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நரம்பியல் சத்திரசிகிச்சை விசேட கிளினிக் (Neuro Surgery Clinic) நேற்று (09) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதுவரை காலமும் நரம்பியல் சத்திரசிகிச்சை மற்றும் அது சார்ந்த நீண்டகால நோய்களினால்... Read more »
வீட்டைத் திருத்தும்போது அதிர்ச்சி; கூரைக்குள் தோட்டாக்கள்..! அம்பாறை மாவட்டம், பாணமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியிலுள்ள வீடொன்றைப் பழுதுபார்க்கும் போது, கூரை ஓடுகளுக்குக் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5.56 x 45mm ரகத்தைச் சேர்ந்த 118 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டு, இன்று பாணமை பொலிஸ் நிலையத்தில்... Read more »
வத்தளை வர்த்தகரை கொலை செய்ய சதி: துப்பாக்கியுடன் நால்வர் கைது..! வத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை மட்டக்குளி பகுதியில் வைத்து கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் நான்கு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: குறித்த வர்த்தகரை கொலை... Read more »
மரக்கறி வியாபாரியிடம் போலி ,5000 ரூபா வழங்கி மோசடி; நபர் தப்பியோட்டம்..! மட்டக்களப்பு, பார் வீதியில் மரக்கறி வியாபாரி ஒருவரிடம் போலி 5,000 ரூபா தாளைக் கொடுத்து மோசடி செய்த நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வீதியின் ஓரத்தில்... Read more »
றஹ்மானியா மையவாடியை ஒளியூட்டிய பிரதேச சபை உறுப்பினர்..! கடந்த எட்டு வருடங்களாக றஹ்மானியா மையவாடியை ஒளியூட்டி வெளிச்சகரமாக வைத்திருக்கும் விடயத்தில் ஈடுபடும் பிரதேச சபை உறுப்பினர் றணீஸ். ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம்.என்.எம். றணீஸ் அவர்களினால் மாவடிப்பள்ளி... Read more »

