2026 டி-20 உலகக் கிண்ணம் வரை தசுன் சானக்கவே அணித் தலைவர்.

2026 டி-20 உலகக் கிண்ணம் வரை தசுன் சானக்கவே அணித் தலைவர். 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் வரை இலங்கை அணியின் தலைவராக தசுன் சானக்க செயற்படுவார் என இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய... Read more »

அமெரிக்க பங்குகளில் 80%ஐ விற்பனை செய்ய TikTok உடன்பாடு..!

அமெரிக்க பங்குகளில் 80%ஐ விற்பனை செய்ய TikTok உடன்பாடு..! அமெரிக்காவிற்குள் ‘TikTok’ தடையைத் தவிர்ப்பதற்காக, அதன் உரிமையாளரான சீனாவின் ByteDance நிறுவனம், தனது அமெரிக்கப் பங்குகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை அமெரிக்க மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.   மூன்று... Read more »
Ad Widget

ஜனாதிபதியின் நிவாரணங்களை பாராட்டுகிறோம்; ஆனால் அது மக்களுக்கு போய்ச் சேரவில்லை..!

ஜனாதிபதியின் நிவாரணங்களை பாராட்டுகிறோம்; ஆனால் அது மக்களுக்கு போய்ச் சேரவில்லை..! — சபையில் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு. அரச உத்தியோகத்தர்கள் சிலரின் அசமந்தப்போக்குகளால் சில பிரதேசங்களில் இன்னும் நிவாரண உதவிகள் கிடைக்காதுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.... Read more »

பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்..!

பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்..! அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 500 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு மதிப்பீட்டின் ஊடாக மக்களுக்குக் கிடைக்கவுள்ள நிவாரணங்கள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (19) பாராளுமன்றத்தில் தெளிவுப்படுத்தினார்.... Read more »

பேலியகொடை நகர சபை வரவு செலவுத் திட்டத்தில் NPP தோல்வி..!

பேலியகொடை நகர சபை வரவு செலவுத் திட்டத்தில் NPP தோல்வி..! தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்திலுள்ள பேலியகொடை நகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று (19) தோற்கடிக்கப்பட்டுள்ளது. பேலியகொடை நகர சபையின் தலைவர் கபில சமன் கீர்த்தியினால் வரவு... Read more »

அசோக ரன்வல மது அருந்தியிருக்கவில்லை என உறுதி..!

அசோக ரன்வல மது அருந்தியிருக்கவில்லை என உறுதி..! பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல விபத்தின் போது மது அருந்தியிருக்கவில்லை என உறுதியாகியுள்ளது. அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.   அவரது இரத்த மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நிலையில், அவர் விபத்தின்... Read more »

சபையில் சீறிப்பாய்ந்த அர்ச்சுனா..!

சபையில் சீறிப்பாய்ந்த அர்ச்சுனா..! 19.12.2025 பாராளுமன்றில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் மதிய போசனத்திற்கு போதியளவான உணவு வகைகள் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடும் தொனியில் சபையில் இன்று குற்றஞ்சாட்டினார். மதிய போசனத்திற்காக தாம் சிற்றுண்டிச் சாலைக்கு சென்ற போது, அங்கு சிவப்பரிசியும்,... Read more »

சிறுப்பிட்டியில் மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் விபத்து !

சிறுப்பிட்டியில் மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் விபத்து ! யாழ்ப்பாணம், சிறுப்பிட்டி பகுதியில் இன்று (18) அதிகாலை மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற கனரக காவு வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. யாழ். நகரிலிருந்து பருத்தித்துறை நோக்கிப் புதிய... Read more »

தமிழக முதல்வரை சந்தித்த தமிழ்த் தேசிய பேரவை ! 

தமிழக முதல்வரை சந்தித்த தமிழ்த் தேசிய பேரவை ! தமிழக முதலமைச்சர் முக.ஸடாலின் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு இன்று முதலமைச்சர் செயலகத்தில் சுமார் 1.00 மணி நேரம் இடம்பெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ஏற்பாட்டில்  ... Read more »

தெஹிவளை துப்பாக்கிச் சூடு: பிரதான துப்பாக்கிதாரி கைது – ஆயுதங்களும் மீட்பு

தெஹிவளை துப்பாக்கிச் சூடு: பிரதான துப்பாக்கிதாரி கைது – ஆயுதங்களும் மீட்பு தெஹிவளை, படோவிட்ட பகுதியில் பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண (தெற்கு) குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட... Read more »