மன்னார் தொடக்கம் மதவாச்சி வரையான வீதிகளில் வெள்ள நீர் காரணமாக அநேக இடங்களில் வீதி வெள்ள நீரால் தடைப்பட்டுள்ளது. எனவே அப்பாதை ஊடாக பயணம் செய்வோர் பாதுகாப்பை உறுதிப்படுத்தி தங்கள் பயணங்களை மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் கே.திலீபன்... Read more »
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 510 குடும்பங்களைச் சேர்ந்த 1,598 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதன்போது ஒரு வீடு முழுமையாகவும் 27 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அத்தோடு யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது ஒரு இடைத்தங்கல்... Read more »
வலி வடக்கு பிரதேசசபை தவிசாளரின் வாகனத்தின் மீது சேந்தாங்குளம் பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் வாகனம் சேதத்திற்கு உள்ளாகியது Read more »
வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் (தமிழ் தேசிய பேரவை) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவானார். தவிசாளராக செயற்பட்ட தவமலர் சுரேந்திரநாதன், தனது தவிசாளர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் எம்.கே.சிவாஜிலிங்கம் 27 வருடங்களுக்கு பிறகு மீண்டும்... Read more »
சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் இரணைமடுவின் வான் பகுதிகள் வெட்டி விட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது இரணைமடு குளத்திற்கு நீர் வரத்து மிக மிக அதிகமாக இருப்பதன் காரணமாக தற்போது இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 36 அடியாக உயர்ந்துள்ளது இருப்பினும் இன்னும் நீர் அதிகமாக... Read more »
இந்திய-இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, 80 தொன் சுகாதாரப் பொருட்களுடனான விமானம் இன்று (29.11.2025) அதிகாலை இலங்கையை வந்தடைந்தது. இலங்கை விமானப்படை அந்த நிவாரணப் பொருட்களைப் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது. இந்திய... Read more »
மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் இரணைமடுக்குளத்தின் தற்போதைய நிலமை மற்றும் அவதானம் செலுத்தவேண்டிய காரணிகள் குறித்து இரணைமடு நீர்ப்பாசன திணைக்களபணிப்பாளர், பிரதிப்பணிப்பாளர், பொறியியலாளர் ஆகியோருடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார். இரணைமடு நீர்ப்பாசன திணைக்களத்திற்கு களவிஜயம் மேற்கொண்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்( காணி) அனர்த்த... Read more »
விடுதலைப் புலி பயங்கரவாதிகளை ‘வீரர்கள்’ போல் கொண்டாட அனுமதித்தமை அரசாங்கத்தின் கோழைத்தனம் | சரத் வீரசேகர காட்டம். இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்த தமிழீழ விடுதலைப் புலி பயங்கரவாதிகள் ‘வீரர்கள்’ போல கொண்டாடப்படுவதை அரசாங்கம் அனுமதிப்பது அதன் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது என... Read more »
கண்டியில் மண்சரிவு 3 பேர் பலி, நால்வர் மாயம்.!! கண்டி, உடுதும்பர பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கண்டி மாவட்டத்திற்கு அவசர அனர்த்த நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்துள்ளார். நாட்டில்... Read more »
கடலில் படகு கவிழ்ந்ததில் காணாமற்போன வாழைச்சேனை மீனவரின் ஜனாஷா (உடல்) சற்றுமுன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.! வாழைச்சேனை முகத்துவாரப் பகுதியில் இன்று (27) இடம்பெற்ற இயந்திரப் படகு கவிழ்ந்ததில் ஓட்டமாவடி – நாவலடி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய எம்.றிகாஸ் என்பவர் காணாமல் போயிருந்தார். அவர் இன்றிரவு... Read more »

