பேராதனைப் பல்கலையில் மகளிர் விடுதியின் அருகே மனித கருவின் பாகங்கள்..! பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மகளிர் விடுதியின் அருகே மனித கருவின் உடற்கூறு பகுதிகள் புதைக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விஜயவர்தன மண்டபத்தின் துணைவேந்தர் மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள்... Read more »
காலியில் 3 கிலோவுக்கு அதிகமான ஹெரோயினுடன் 3 பேர் கைது..! காலி, சீனி கம, தெல்வல பிரதேசத்தில் 3 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் மூன்று சந்தேக நபர்கள் இன்று (08.11.2025) முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பேரில், பொலிஸ்... Read more »
மலையகத்தில் போதைப்பொருள் விற்பனை – ‘மஹரகம அக்கா’ கைது..! நுவரெலியா, வெலிமடை, பண்டாரவளை மற்றும் கெப்பட்டிபொல ஆகிய பகுதிகளில் ஈஸி கேஷ் (Ez Cash) முறையைப் பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனை செய்து வந்த ‘மஹரகம அக்கா’ என அடையாளம் காணப்பட்ட 50 வயதுடைய பெண்... Read more »
நானு ஓயாவில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் காயம்..! ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் நானு ஓயா ஹூலங்வங்குவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில், சிறுவர்கள் உட்பட 5 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலவாக்கலையில் இருந்து நுவரெலியா உடபுஸ்ஸல்லாவ நோக்கி பயணித்த முச்சக்கர... Read more »
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்தில் காருடன் கைது..! கொழும்பு – கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் இன்று (8) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.... Read more »
பெருந்தொகை போதைப்பொருளுடன் இலங்கை மீன்பிடி படகு ஒன்று சுற்றிவளைப்பு..! சுமார் 300 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருளுடன் 6 இலங்கை மீனவர்களையும் ஒரு மீன்பிடி படகையும் மாலைத்தீவு பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படை வழங்கிய தகவலின் அடிப்படையில்... Read more »
ஆளுநர்களை முன்னலைப்படுத்த முடியாது..! மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் அதன் நிர்வாகத்தை ஆளுநர் ஊடாக முன்னெடுத்து வருவது ஜனநாயக விரோதச் செயலாகும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். “மாகாண சபைத் தேர்தல் ஒரு வருடத்துக்குள் நடத்தப்படும் எனத் தேர்தல்... Read more »
சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான வாகனங்கள் பொலிஸாரால் பறிமுதல்..! தடுப்பு காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாக கூறப்படும் பேருந்து ஒன்றும், கார் ஒன்றும் மற்றும் ஒரு கெப் ரக வாகனத்தையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேல் மாகாண வடக்கு... Read more »
கொழும்பில் பெருந்தொகை ஆபாச காணொளிகளை பதிவேற்றிய இளம் தம்பதி கைது..! கொழும்பில் ஆபாச இணையத்தளம் ஒன்றில் பெருந்தொகை காணொளிகளை பதிவு செய்த இளம் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களான தம்பதியை மிரிஹானை பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்னர்.... Read more »
சீனிகமவில் ஹெரோயினுடன் மேலும் மூவர் கைது..! சீனிகம பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று பேர் கைதாகியுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தென் மாகாண விசேட நடவடிக்கைப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்... Read more »

