இலங்கையில் அதிகரிக்கும் தெருநாய்கள்..!

இலங்கையில் அதிகரிக்கும் தெருநாய்கள்..! நாட்டில் வருடாந்தம் 250,000க்கும் அதிகமானோர் நாய்க் கடிக்கு ஆளாவதாக விலங்கு நலச்சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது தெரு நாய்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக பெருகி வருவதால் குறித்த சம்பவங்களும் அதிகரித்து பதிவாவதாக அந்த சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் சம்பா பெர்னாண்டோ... Read more »

மாலைத்தீவில் கைதான இலங்கையர்கள் தடுப்பு காவலில்..!

மாலைத்தீவில் கைதான இலங்கையர்கள் தடுப்பு காவலில்..! மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரால் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 5 இலங்கை பிரஜைகளையும் 30 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தீர்மானித்துள்ளனர். இதனால், அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார்... Read more »
Ad Widget

இலங்கை வந்தடைத்த திருமாவளவன்..!

இலங்கை வந்தடைத்த திருமாவளவன்..! இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் இன்று (13) யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் ஊடாக இலங்கை வந்தடைத்துள்ளார். வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் நடத்தவுள்ள ‘கார்த்திகை... Read more »

லொக்குபெட்டியின் இரண்டு உதவியாளர்கள் கைது..!

லொக்குபெட்டியின் இரண்டு உதவியாளர்கள் கைது..! ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘லொக்கு பெட்டியின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 26 இலட்சம் ரூபாய் பணம், ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 2 கையடக்கத் தொலைபேசிகளையும்... Read more »

336,000 ரூபாவாக உயர்ந்தது தங்கம்..!

336,000 ரூபாவாக உயர்ந்தது தங்கம்..! உலக சந்தையில் தொடர்ந்தும் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக, இலங்கையில் இன்றும் (13) தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 336,000... Read more »

துசித ஹல்லொலுவவுக்கு பிடியாணை..!

துசித ஹல்லொலுவவுக்கு பிடியாணை..! தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா இன்று (13) பிடியாணை பிறப்பித்துள்ளார். நாரஹேன்பிட்டி பகுதியில் தாம் பயணித்த வாகனம் மீது சிலர் துப்பாக்கிச் சூடு... Read more »

நற்சான்றுப் பத்திரங்களை கையளித்த புதிய இராஜதந்திரிகள்..!

நற்சான்றுப் பத்திரங்களை கையளித்த புதிய இராஜதந்திரிகள்..! இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர் ஸ்தானிகர்கள் இன்று (13) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர். கனடா உயர் ஸ்தானிகர் இசபெல் மாரி கெதரின்... Read more »

பெருவில் பேருந்து விபத்து: 37 பேர் உயிரிழந்தனர்..!

பெருவில் பேருந்து விபத்து: 37 பேர் உயிரிழந்தனர்..! பெருவின் தெற்கு அரேக்விபா பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இரட்டை அடுக்குப் பேருந்து ஒன்று பிக்கப் டிரக் மீது மோதியது. பேருந்து பின்னர் சாலையை விட்டு விலகி... Read more »

புலனாய்வுத் தகவல் குறித்து வௌிப்படுத்திய ஜனாதிபதி..!

புலனாய்வுத் தகவல் குறித்து வௌிப்படுத்திய ஜனாதிபதி..! முன்னதாக பொது மக்களின் வரிப் பணம் எவ்வாறு அடிப்படைவாதத்திற்கு செலவிடப்பட்டது என்பது குறித்து புலனாய்வு அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது தனக்குத் தெரியவந்ததாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (13) கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில்... Read more »

யாழில் நீராடச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு..!

யாழில் நீராடச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு..! யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறையில் உள்ள தோட்டக் கிணற்றில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் இன்று (13) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நிரேக்சன் என்ற 18 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார். சுமார் ஐந்து... Read more »