தொழில் முயற்சியாளர்களுக்கான வியாபார மேம்படுத்தல் பயிற்சி நெறி நிகழ்வு..! தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் ஆசியா பவுண்டேசன் (Asia Foundation ) நிதி அனுசரனையின் வடமாகாண பிரதேச அபிவிருத்தி வங்கியினால் தொழில் முயற்சியாளர்களுக்கான வியாபார மேம்படுத்தல் தொடர்பான பயிற்சி நெறி... Read more »
மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் 40 ஆண்டுகள் கடூழிய சிறைதண்டனை விதிப்பு.!! தமது சொந்த மருமகளான 12 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய எதிரியான மாமாவுக்கு 40 ஆண்டுகள் கடூழிய #சிறைத்தண்டனை 21.11.2025ஆம் திகதி #மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் தீர்ப்பளித்துள்ளார். குறித்த... Read more »
🏛️ தொல்பொருளியல் சட்டத் திருத்தம்: தேசிய மக்கள் சக்தி அரசு நடவடிக்கை – குழுக்களில் சிறுபான்மையினர் இணைப்பு! தொல்பொருளியல் சட்டத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள தேசிய மக்கள் சக்தி (NPP) தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு அமைய, சர்ச்சைக்குள்ளான ஆலோசனைக் குழுக்களில்... Read more »
தமிழர்களுக்குச் சஜித் துரோகமிழைத்துள்ளார்..! சிறிதரன் எம்.பி திருகோணமலை புத்தர் சிலை விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறிய கருத்தை மீளப்பெற வேண்டும். தமிழ் மக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்... Read more »
தமிழரசு எங்களை முழுமையாக நம்புகிறது – பிமல் பெருமிதம்..! தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி பிரச்சினைக்குத் தீர்வைக் காணலாம் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாலேய வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்காமல் இலங்கைத் தமிழரசுக் கட்சி விலகி இருந்தது என அமைச்சர்... Read more »
மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அறிவித்தல்..! மன்னார் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய கரிசல் கிராமத்தில் புதிய நீர் இணைப்புகளை வழங்குவதற்கான விசேட முகாம் நாளை (21) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம்... Read more »
யாழ் குருநகரில் போதை கடத்தல் காவாலிகள் இருவர் கைது..! போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்காக சட்டவிரோதமான முறையில் படகில் இந்தியா சென்று வந்த இருவர் (19.11.2025)வியாழக்கிழமை யாழ்ப்பாணம்- குருநகர் பகுதியில் வைத்து யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான இருவரும் படகில் இந்தியா சென்று வந்ததற்கான... Read more »
சிறப்புற நடைபெற்ற கரைச்சி பிரதேச கலாசாரப் பெருவிழா..! வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கரைச்சி பிரதேச செயலகமும் கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்திய கலாசாரப் பெருவிழா இன்று( 20.11.2025) வியாழக்கிழமை சிறப்புற நடைபெற்றது. குறித்த நிகழ்வு கரைச்சி பிரதேச செயலாளரும் கலாசாரப் பேரவைத் தலைவருமான... Read more »
திருகோணமலை முத்துநகர் விவசாயிகள் கொடும்பாவிகள் எரித்து போராட்டம்..! தகரவட்டுவான் விவசாய நிலப் பகுதியில் விவசாயிகள் போராட்டத்தில் இன்று வியாழக்கிழமை (20) கடும் மழையையும் பாராது கொடும்பாவி எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை மாவட்டம் முத்துநகர் கிராமத்தைச் சேர்ந்த 351 விவசாய குடும்பங்கள், தங்கள் பாரம்பரியமாகப்... Read more »
பிள்ளைகள் போதைப்பொருள் அரக்கனுக்கு இரையாவதற்கு இடமளியோம்..! பிள்ளைகள் தொடர்ந்தும் போதைப்பொருள் அனர்த்தத்திற்கு இரையாவதைத் தடுப்பதே தனது நோக்கம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் பாதுகாப்பு வழங்காத அரசாங்கமொன்று தற்போது அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். எந்தவொரு போதைப்பொருள் கடத்தல்காரருக்கும்... Read more »

