முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நவராத்திரி பூஜை வழிபாடுகள் ஆரம்பம்..! வருடா வருடம் இந்துக்களால் அனுஸ்டிக்கப்படும் முக்கியமான விரதங்களில் ஒன்றாக நவராத்திரி விரதம் விளங்குகின்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று(22) காலை நவதானிய பூரண கும்பம் வைத்தலுடன் நவராத்திரி பூஜை வழிபாடு ஆரம்பிக்கப்பட்டது. இந்த நவராத்திரி... Read more »
மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் பிரதி அமைச்சர் கலந்துரையாடினார்..! மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் தொழில் அமைச்சின் பிரதி அமைச்சர் கௌரவ மஹிந்த ஜெயசிங்ஹ அவர்கள் இன்றைய தினம் (22.09.2025) பி. ப 02.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். இக் கலந்துரையாடலில்... Read more »
புதிய மாவட்ட செயலகத்தில் நவீன மயப்படுத்தப்பட்ட வரவேற்பு கருமபீடம் அங்குராப்பணம்..! மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகத்தில் நவீன மயப்படுத்தப்பட்ட வரவேற்பு கருமபீடத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இன்று (22) திறந்து வைக்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு... Read more »
பொதுப் போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு புதிய உரிமம் கட்டாயம் – போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு அனைத்து பொதுப் போக்குவரத்து வாகன ஓட்டுநர்களும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் புதிய பொதுப் போக்குவரத்து உரிமத்தைப் பெற வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று (செப்.... Read more »
யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த தனியார் துறை ஒத்துழைப்புடன் படகுச் சவாரி திட்டம் ஆரம்பம்
யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த தனியார் துறை ஒத்துழைப்புடன் படகுச் சவாரி திட்டம் ஆரம்பம் யாழ்ப்பாண மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இதன் ஒரு பகுதியாக,... Read more »
பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரித்த கனடா: இஸ்ரேலுடன் அமைதியான தீர்வுக்கு உதவும் உறுதிமொழி கனடா, பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதுடன், இஸ்ரேலுடன் ஒரு அமைதியான மற்றும் நிரந்தரத் தீர்வை எட்டுவதற்கு உதவத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில்... Read more »
கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி வந்த சொகுசு பேரூந்து. காத்தான்குடியில் விபத்து..! கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி மட்டக்களப்பு கல்முனை சாலை வழியே பயணித்துக்கொண்டிருந்த பேரூந்து (21) அதிகாலை காத்தான்குடி நகரில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது கொழும்பிலிருந்து காத்தான்குடி நோக்கிப் பயணித்த... Read more »
தமிழர்பிரதேசத்தில் பெரும் துயரை ஏன்படுத்திய குடும்பஸ்தரின் மரணம்..! முல்லைத்தீவு – உடையார்கட்டு பகுதியில் வெள்ளப்பள்ளம் சந்தியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் குரவில் பகுதியினை சேர்ந்த 26 வயது குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (20) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.... Read more »
ஆபத்தாக மாறியுள்ள சாய்ந்தமருதின் பிரதான பாதைகளில் ஒன்று : உடனடி தீர்வை ஆதம்பாவா எம்.பி பெற்றுத்தர மக்கள் கோரிக்கை ! கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சுனாமி வீட்டுத்திட்டங்கள் அமைந்துள்ள சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் உள்ள மக்களின் பிரதான பாதை மண்சரிவில் சிக்கி அபாய... Read more »
அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்..! இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அமைதி மதிப்புகளுக்கா உலக ன உலகளாவிய அர்ப்பணிப்பு: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21 ஆம் திகதி, உலகளாவிய மக்கள், உலக அமைதி தினத்தை கொண்டாடுகின்றனர்.... Read more »

