மயிலிட்டி துறைமுகத்தில் தென்னிலங்கை மீனவர்களின் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மீனவர்கள் குற்றம்சாட்டினர்.

மயிலிட்டி துறைமுகத்தில் தென்னிலங்கை மீனவர்களின் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மீனவர்கள் குற்றம்சாட்டினர். அவர்களது படகுகளுக்கு இடமில்லாமலும், கைப்பற்றப்பட்ட இந்திய இழுவைப் படகுகள் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாலும், மயிலிட்டி துறைமுகத்தை முறையாக பயன்படுத்த முடியாமல் அவதிப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த குற்றச்சாட்டுகள் நேற்று (13)... Read more »

வவுனியாவில் கைப்பற்றப்பட்ட கையெறி குண்டுகளுடன் உள்ளூர் தமிழ் அரசியல்வாதிக்கு தொடர்பு!

வவுனியாவில் கைப்பற்றப்பட்ட கையெறி குண்டுகளுடன் உள்ளூர் தமிழ் அரசியல்வாதிக்கு தொடர்பு! வவுனியாவின் செட்டிகுளம் பகுதியில் அண்மையில் கைப்பற்றப்பட்ட கையெறி குண்டுகளுக்கும், உள்ளூர் தமிழ் அரசியல்வாதி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல தெரிவித்துள்ளார். யூடியூப் நேர்காணல் ஒன்றில் பேசிய ஒலுகல, கொழும்பில்... Read more »
Ad Widget

யாழிலிருந்து இந்தியா சென்ற இளைஞர்கள் கைது

யாழிலிருந்து இந்தியா சென்ற இளைஞர்கள் கைது யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைச் சேர்ந்த வினோத்குமார் மற்றும் சிந்துஜன் ஆகிய இரு இளைஞர்கள், படகு பழுதான நிலையில் இந்தியாவின் தமிழக கடற்கரையை சென்றடைந்தபோது, இந்திய பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் காங்கேசன்துறையில் இருந்து பைபர் படகு ஒன்றில் வந்த... Read more »

திருகோணமலையில் தனியார் நிறுவனங்களுக்கு காணி வழங்குவதைக் கண்டித்து ஜனாதிபதி செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

திருகோணமலையில் தனியார் நிறுவனங்களுக்கு காணி வழங்குவதைக் கண்டித்து ஜனாதிபதி செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் திருகோணமலை மாவட்டத்தின் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குதல் மற்றும் வனப்பகுதிகளை மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ஆக்கிரமித்தல் ஆகியவற்றைக் கண்டித்து ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. திருகோணமலை, முத்துநகர்... Read more »

ஐரோப்பாவில் தீவிரமடைந்துள்ள காட்டுத்தீ: பல நாடுகள் பாதிப்பு

ஐரோப்பாவில் தீவிரமடைந்துள்ள காட்டுத்தீ: பல நாடுகள் பாதிப்பு ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக தெற்கு நாடுகளில், காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்ப அலைகள், வறட்சி மற்றும் பலத்த காற்று ஆகியவை இந்தத் தீயை மேலும் தீவிரப்படுத்துகின்றன. ஐரோப்பிய வனத்... Read more »

இந்திய இறக்குமதி உப்பு பொதிகளுக்கு நாட்டின் சட்டங்களை அமல்படுத்துமாறு கோரிக்கை

இந்திய இறக்குமதி உப்பு பொதிகளுக்கு நாட்டின் சட்டங்களை அமல்படுத்துமாறு கோரிக்கை உள்நாட்டு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் (SLSPA), இறக்குமதி செய்யப்படும் இந்திய உப்பு பக்கெட்டுகளுக்கு நாட்டின் பொதியிடல் சட்டங்களை அமல்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. உள்ளூர் உப்பு உற்பத்தியை 2023 யால மற்றும் 2024 மகா... Read more »

அரசாங்கத்தை சீர்குலைக்க முயற்சித்து நேரத்தை வீணாக்க வேண்டாம்..! அமைச்சர் பிமல்

அரசாங்கத்தை சீர்குலைக்க முயற்சித்து நேரத்தை வீணாக்க வேண்டாம்..! அமைச்சர் பிமல் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கவிழ்ந்துவிடாது என்றும், அதன் ஐந்து ஆண்டு பதவிக்காலம் முடியும் வரை ஆட்சியில் இருக்கும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தெரிவித்துள்ளார். பதவிக்காலத்திற்குப் பிறகு, அரசாங்கம் மக்கள் முன்... Read more »

யாழில் தீடிரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர்..! கடும் சந்தேகத்தில் வைத்தியர்கள்

யாழில் தீடிரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர்..! கடும் சந்தேகத்தில் வைத்தியர்கள் யாழில் பனையால் விழுந்ததாக கூறி குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்து வந்தவர்கள் தப்பியோடி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் மருத்துவர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் மேலும்... Read more »

செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம்ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு..!

செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம்ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு..! முல்லைத்தீவு – வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில், கடந்த 2006.08.14 அன்று காலை 7 மணியளவில் விமானக்குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்ட 53மாணவியர்களுக்கும், நான்கு பணியாளர்களுக்குமான 19ஆம்ஆண்டு நினைவேந்தல், படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற வள்ளிபுனம் இடைக்கட்டுப்பகுதி 14.08.2025 இன்று... Read more »

பச்சிலைப்பள்ளி பிரதேச பண்பாட்டு பெருவிழா..!

பச்சிலைப்பள்ளி பிரதேச பண்பாட்டு பெருவிழா..! பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையுடன் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச கலாசாரப் பேரவை இணைந்து நடாத்தும் பண்பாட்டு விழா நாளை(15.08.2025) வெள்ளிக் கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது. குறித்த நிகழ்வு... Read more »