இலங்கை கைதுகளைக் கண்டித்து தமிழக மீனவர்கள் ரயில் மறியல்

இலங்கை கைதுகளைக் கண்டித்து தமிழக மீனவர்கள் ரயில் மறியல் இலங்கை சிறைகளில் உள்ள தங்கள் சகாக்களை உடனடியாக விடுவிக்கக் கோரி, தமிழக மீனவர்கள் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். தங்கச்சிமடத்தைச் சேர்ந்த அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், ராமேஸ்வரத்தில் இருந்து... Read more »

ஊழியர்கள் உடன்படாத பட்சத்தில் வேறு வேலையைத் தேடலாம்

ஊழியர்கள் உடன்படாத பட்சத்தில் வேறு வேலையைத் தேடலாம் – அஞ்சல் ஊழியர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டு, பயோமெட்ரிக் வருகைப்பதிவு மற்றும் மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பான அரசாங்கத்தின் முடிவுகளுக்கு இணங்க வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளர் நளின் ஜயதிஸ்ஸ... Read more »
Ad Widget

சதொசவில் பொதியிடப்பட்ட அரிசி அறிமுகம்

சதொசவில் பொதியிடப்பட்ட அரிசி அறிமுகம் தேசிய சதொச வர்த்தக முத்திரையின் கீழ் பொதியிடப்பட்ட நாடு மற்றும் வெள்ளை அரிசி சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று (18) நாரஹேன்பிட்டவில் அமைந்துள்ள லங்கா சதொச விற்பனை நிலையத்தில் நடைபெற்றது. இதில் தேசிய கூட்டுறவு மொத்த... Read more »

ஆனையிறவு உப்பளத்தை மீண்டும் திறக்க சர்வதேச முதலீடுகளுக்கு அழைப்பு 

ஆனையிறவு உப்பளத்தை மீண்டும் திறக்க சர்வதேச முதலீடுகளுக்கு அழைப்பு அரசு-தனியார் கூட்டு முயற்சி திட்டத்தின் கீழ், ஆனையிறவு உப்பளத்தை மீண்டும் திறப்பதற்கான உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உள்நாட்டு போர் காரணமாக மூடப்பட்ட இந்த உப்பளத்தை மீண்டும் தொடங்க உள்ளூர்... Read more »

இலங்கையின் பல பாகங்களுக்கு வெப்ப எச்சரிக்கை

இலங்கையின் பல பாகங்களுக்கு வெப்ப எச்சரிக்கை இலங்கையின் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், அத்துடன் அம்பாந்தோட்டை, மொனராகலை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் வெப்ப வானிலை தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.   திணைக்களத்தின்படி, இந்த 10 மாவட்டங்களுக்கும் நாளை... Read more »

கொழும்பு – பேலியகொட மீன் சந்தை துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

கொழும்பு – பேலியகொட மீன் சந்தை துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி இன்று காலை (19) பேலியகொட மீன் சந்தைக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அளுத்மாவத்தை, கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய அய்யப்பன்... Read more »

நல்லூரான் இருபத்து இரண்டாம் நாள் காலை தண்டாயுதபாணி உற்சவம்..!

நல்லூரான் இருபத்து இரண்டாம் நாள் காலை தண்டாயுதபாணி உற்சவம்..! 19.08.2025 Read more »

சற்றுமுன் துசித ஹல்லொலுவ அதிரடியாக கைது..!

சற்றுமுன் துசித ஹல்லொலுவ அதிரடியாக கைது..! தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் துசித ஹல்லொலுவ கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தை தவிர்த்து வந்த இவர் இன்று (19.08.2025) காலை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (18) அவரை கைது செய்ய... Read more »

கடமை நேரத்தில் வெளிநாட்டவரை சந்திக்க வெளியில் சென்ற பருத்தித்துறை பிரதேசசபை ஊழியர்..!

கடமை நேரத்தில் வெளிநாட்டவரை சந்திக்க வெளியில் சென்ற பருத்தித்துறை பிரதேசசபை ஊழியர்..! ஜனநாயக த.தே.கூட்டணியின் வடமராட்சி பருத்தித்துறை பிரதேசசபை ஊழியர் ஒருவர் தனது கடமையை துஷ்பிரயோகம் செய்தமை தெரியவந்துள்ளது.   சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,   பருத்தித்துறை பிரதேசசபையில் ஊழியராக கடமையாற்றும் ஜனநாயக... Read more »

ஊடகவியலாளரை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சாவகச்சேரி நகர பிதா..!

ஊடகவியலாளரை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சாவகச்சேரி நகர பிதா..! யாழ்ப்பாணம் , சாவகச்சேரி நகர சபை மாதாந்த கூட்டத்தில் இருந்து ஊடகவியலாளர் ஒருவர் நகர பிதாவின் பணிப்பின் பேரில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார். நகர சபையின் மாதாந்த கூட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நகர பிதா வடிவேலு... Read more »