புத்தள மீனவர்களிடம் சிக்கிய இராட்சத திருக்கை மீன்

புத்தள மீனவர்களிடம் சிக்கிய இராட்சத திருக்கை மீன்   புத்தளம் கட்டுனேரியா கடலில் ஒரு சிறிய படகில் பிடிபட்ட 800 கிலோ ராட்சத திருக்கை மீன்! Read more »

சுனாமி காரணமாக ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள்

சுனாமி காரணமாக ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் Read more »
Ad Widget

நாவற்குழியில் இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்கள் தொடர்பிலான வழக்கு தவணை இடப்பட்டது..!

நாவற்குழியில் இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்கள் தொடர்பிலான வழக்கு தவணை இடப்பட்டது..! கடந்த 1996ஆம் ஆண்டு நாவற்குழிப் பகுதியில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட 22இளைஞர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் சாவகச்சேரி நீதவான் தீதிமன்றில் இடம்பெற்று முடிவுற்று 30/07 புதன்கிழமை தீர்ப்பிற்காக... Read more »

கல்முனை வடக்கு உப பிரதேச செயலக வழக்கு : அடுத்த வருடம் ஜனவரிக்கு ஒத்திவைப்பு 

கல்முனை வடக்கு உப பிரதேச செயலக வழக்கு : அடுத்த வருடம் ஜனவரிக்கு ஒத்திவைப்பு கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று (30) மேன்முறையீட்டு நீதிமன்றில்... Read more »

பருத்தித்துறை மரக்கறி சந்தை பழைய இடத்தில் இன்று தீர்மானம்..!

பருத்தித்துறை மரக்கறி சந்தை பழைய இடத்தில் இன்று தீர்மானம்..! பருத்தித்துறை நகரசபையின் அமர்வு இன்று காலை 9:00 மணியளவில் நகரபிதா வின்சன் டிபோல் டக்ளஸ் போல் தலமையில் அகவணக்கத்துடன் ஆரம்பமானது. இதில் முதல் நிகழ்வாக சென்றகூட்ட அறிக்கை வாசிக்கப்பட்டு அதன் மீதான நடவடிக்கைகளும் ஆராயப்பட்டதுடன்... Read more »

கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் நிலையத்தின் வருடார்ந்த பரிசோதனை இன்று இடம்பெற்றது..!

கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் நிலையத்தின் வருடார்ந்த பரிசோதனை இன்று இடம்பெற்றது..! 30.07.2025 கிளிநொச்சி பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் சிசிர பெத்திர தந்திரி கலந்து கொண்டு பரிசோதனையை மேற்கொண்டார்.இதன்போது பொலிசாரின் சீருடைகள், வாகனங்கள், அலுவலகங்களின் செயற்பாடுகள் என்பன பரிசோதிக்கப்பட்டன. Read more »

அம்பன் பிரதேசத்தில் இருந்து இனிவரும் காலத்தில் மண் வழங்கப்படாது..!

அம்பன் பிரதேசத்தில் இருந்து இனிவரும் காலத்தில் மண் வழங்கப்படாது..! அம்பன் பிரதேசம் கடந்தகால முறையற்ற வகையில் மணல் அகழ்வால் அழிந்துசெல்லும் அபாயம், இனிவரும் காலங்களில் நல்லூரானுக்கு மணல் மண் வழங்கமுடியாது, மீள பயன்படுத்துமாறும் கோரிக்கை.   யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கொட்டோடை பகுதியில் கடந்த... Read more »

லலித் குகன் வழக்கில் சாட்சியமளிக்க தயார்..! 

லலித் குகன் வழக்கில் சாட்சியமளிக்க தயார்..! கோட்டாபாய அறிவிப்பு 2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கில் சாட்சியமளிக்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார். இந்த... Read more »

சம்பூரில் மனித எச்சங்கள் வழக்கு: 06ஆம் திகதி..!

சம்பூரில் மனித எச்சங்கள் வழக்கு: 06ஆம் திகதி..! திருகோணமலை சம்பூரில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் அகழ்வுப் பணியை மேற்கொள்வது தொடர்பில் ஆராயும் முகமாக குறித்த வழக்கானது வழக்கு மாநாடு ஒன்றிற்காக எதிர்வரும் 06ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த மாநாட்டுக்கு வர வேண்டியவர்களுக்கு அழைப்பு... Read more »

மட்டக்களப்பு உணவகங்களில் திடீர் சோதனை..!

மட்டக்களப்பு உணவகங்களில் திடீர் சோதனை..! பொதுமக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்புமிக்க உணவுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்தியத்திலுள்ள உணவகங்கள்இ உணவு கையாளும் நிறுனங்களை சோதனைக்குட்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைவாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீனின்... Read more »