“இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு, மீளபெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகார பகிர்விற்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டி இந்திய பிரதமர் மோடியிடம் வலியுறுத்த வேண்டுமென வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கோரி யுள்ளது. குறித்த கோரிக்கையில் அவர்கள்... Read more »
எதிர் வரும் சித்திரைப் புத்தாண்டு பண்டிகையின் போது மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதோடு மது போதையில் வாகனம் செலுத்துதல் முற்றாக தடை செய்யப்பட வேண்டியது என மன்னார் மாவட்ட தொற்றா நோய் பிரிவுப் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி துரைநாயகம் ஒஸ்மன்... Read more »
மன்னார் மூர்வீதி பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் மனித பாவனைக்கு உதவாத வகையில் சுகாதார சீர் கேடுகளுடன் உணவுப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு மன்னாரில் உள்ள உணவகங்களுக்கு விற்பனைக்காக வழங்கப்பட்டு வந்த நிலையில் குறித்த உணவு தயாரிக்கும் பாழடைந்த வீட்டை நேற்றைய தினம் புதன்கிழமை (2)மன்னார் நகர... Read more »
இலஞ்சம் பெறுவதற்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அவரை எதிர்வரும் 08ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு... Read more »
மியன்மாரில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த பேரிடரால் இலங்கையும் நாட்டு மக்களும் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச செவ்வாய்க்கிழமை (01) அன்று மியன்மார் தூதுவரிடம் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கான தனது கடமைகளை உயரிய பட்சத்தில் நிறைவேற்றுவதாகவும் எதிர்க்கட்சித்... Read more »
இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மற்றும் புதுச்சேரி மாநில மீனவர்களை விடுதலை செய்ய அந்நாட்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இராமேஸ்வரம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய... Read more »

