“ஐக்கிய தேசிய கட்சி – ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்”

“ஐக்கிய தேசிய கட்சி – ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்” இன்றைய தேசிய நாளிதழ் ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றுக்குக்கு கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தற்போதைய அரசியல்... Read more »

இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தரப்படுத்தல்

இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தரப்படுத்தல் தற்போதைய அரசாங்கம், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தரப்படுத்தலை அறிமுகப்படுத்தும் என்று தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.   தரமற்ற வெளிநாட்டு பொருட்கள் மற்றும் சேவைகள் இந்த... Read more »
Ad Widget

ஞானசார தேரரின் பிணை மனு நிராகரிப்பு

ஞானசார தேரரின் பிணை மனு நிராகரிப்பு இஸ்லாத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த பிணை மனுவை கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இன்று (9) நிராகரித்துள்ளார்.... Read more »

சாம்பியன்ஸ் டிராபி தொடர்- இந்திய அணியின் ஆலோசகராக தோனி?

சாம்பியன்ஸ் டிராபி தொடர்- இந்திய அணியின் ஆலோசகராக தோனி? ஒன்பதாவது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பெப்ரவரி) 19ம் திகதி முதல் மார்ச் 9ம் திகதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய... Read more »

அரிசி இறக்குமதிக்கான அனுமதி நாளையுடன் நிறைவு

அரிசி இறக்குமதிக்கான அனுமதி நாளையுடன் நிறைவு அரிசி இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதி நாளையுடன் (10) நிறைவடையவுள்ளது. நேற்று(08) நண்பகல் 12.00 மணி நிலவரப்படி, இறக்குமதி செய்யப்பட்டு சுங்கம் மூலம் வௌியிடப்பட்ட மொத்த அரிசியின் அளவு 115,000 மெட்ரிக் தொன்களைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அரிசி... Read more »

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் GMOA

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் GMOA சுகாதார அமைச்சின் நிர்வாக செயற்பாட்டில் பாரிய அரசியல் தாக்கங்கள் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனை உடனடியாக சீர்செய்ய சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுக்காவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கத் தயார் என சங்கத்தின் செயலாளர் வைத்தியர்... Read more »

இலங்கையில் HMPV தொற்று எதுவும் பதிவாகவில்லை – சுகாதார அமைச்சர்

இலங்கையில் HMPV தொற்று எதுவும் பதிவாகவில்லை – சுகாதார அமைச்சர் தற்போது சீனா முழுவதும் பரவி வரும் HMPV வைரஸ் குறித்து நாட்டில் இதுவரைக்கும் எந்த பதிவும் இல்லை என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார். நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர்... Read more »

ரயில்வேயும் வேலை நிறுத்தத்திற்கு தயாராகி வருகிறது

ரயில்வேயும் வேலை நிறுத்தத்திற்கு தயாராகி வருகிறது ஆட்சேர்ப்பு நடைமுறை மற்றும் தர உயர்வு பிரச்சினைகளுக்கு அடுத்த 14 நாட்களுக்குள் உரிய தீர்வு கிடைக்காவிட்டால், தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்க நேரிடும் என ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்கள் சங்கம் இன்று ரயில்வே பொது மேலாளருக்கு எழுத்து... Read more »

65 வயது வரை பஸ் ஓட்டலாம்!  

65 வயது வரை பஸ் ஓட்டலாம்! பஸ்கள் உட்பட பொதுப் போக்குவரத்திற்கு ஓட்டுநர்களை பணியமர்த்தும்போது, 60 வயது என வரம்பு விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என்று, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 65... Read more »

பதிவு செய்யப்படாத மொபைல் ஃபோன்களை பயன்படுத்தத் தடை 

பதிவு செய்யப்படாத மொபைல் ஃபோன்களை பயன்படுத்தத் தடை எதிர்காலத்தில் நாட்டில் பதிவு செய்யப்படாத மொபைல் ஃபோன்கள் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்படும் என்று, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRC) தெரிவித்துள்ளது. நாட்டிற்குள் சட்டவிரோதமாக தகவல் தொடர்பு சாதனங்களை இறக்குமதி செய்வதை... Read more »