மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதியான நாளாக இருக்கும். வேலையெல்லாம் சரியாக நடக்கும். புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். மழை என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை இருக்கலாம். இருந்தாலும் படிப்பில் ஆர்வம் குறைய கூடாது. நீண்ட தூர பயணத்தை... Read more »
இந்திய கோடீஸ்வர வர்த்தகர் கௌதம் அதானியின் நிறுவனங்களால் ஆரம்பிக்கப்படவிருந்த மன்னார் காற்றாலை மின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என ஜனாதிபதி அனுர திஸாநாயக்க குறிப்பிட்டதாக இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தின் செயலாளர் லக்மால் பெர்னாண்டோ தெரிவித்தார். அத்துடன் குறித்த நிறுவனத்தை விட குறைந்த விலையில் மின்சாரம்... Read more »
அரசாங்கம் என்ற வகையில் சீரற்ற கால நிலையினால் பாதிப்டைந்துள்ள மக்களின் வாழ்வை நாம் மீளக் கட்டியெழுப்ப வேண்டுமென சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ். தெரிவித்துள்ளார். இன்றைய தினம்(01.12) ஞாயிறு, மன்னாருக்கு வருகை தந்து, சீரற்ற காலநிலையால், பாதிக்கப்பட்டு... Read more »
வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நிலைகொண்டிருந்த “பெங்கால் ” சூறாவளியானது நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இடங்களுக்கு இடையாக ஊடறுத்து உட்புகுந்துள்ளது. இது அடுத்துவரும் 3 மணித்தியாலங்களில் வலுவிழந்து மேற்கு – தென்மேற்குத் திசையினூடாக மெதுவாக நகர்ந்து... Read more »
ஜனாதிபதி அநுரவுக்க ரணில் பாராட்டு சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் இணங்கி வருவதற்கு ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (01) பிற்பகல் அமாரி ஹோட்டல் குழுமத்துக்கு சொந்தமான அமாரி கொழும்பு ஹோட்டலை திறந்து... Read more »
15 வயது பாடசாலை மாணவி துஸ்பிரயோகம் ; 52 வயது நபர் கைது ! 15 வயது உடைய பாடசாலை மாணவி துஸ்பிரயோகம் 52 வயது உடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் இடம் பெற்று உள்ளது. இது... Read more »
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 45,448 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை... Read more »
இறக்குமதி வெங்காயத்திற்கான வரி குறைப்பு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் வெங்காயத்திற்கான வர்த்தக வரியை குறைக்க நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் வெங்காயத்திற்கான 30 ரூபா வரியை 10 ரூபாவாக குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி,... Read more »
அரசாங்கம், தகுதியற்றவர்களை உயர் பதவிகளுக்கு நியமிக்க ஆரம்பித்துள்ளதா..? தகுதியற்ற மற்றும் தங்களுக்கு நெருக்கமானவர்களை ஆயுர்வேத திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் உயர் பதவிகளுக்கு தற்போதைய அரசாங்கம் நியமித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகளின் ஒன்றிணைந்த அமைப்பின் தலைவர் வைத்தியர் விமுக்தி டி... Read more »
சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி! சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு ஊர்வலமொன்று நடைபெற்றது. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் முரளிஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வானது இன்று காலை... Read more »