கடந்த 27ம் திகதியிலிருந்து காணாமல் போயிருக்கும் இக்குழந்தை இன்னும் கிடைக்கவில்லை என தெரியவருகிறது. தேடிக் கண்டுபிடிக்க வேண்டியது குழந்தையை அல்ல அவரின் தாயாரை என குறிப்பிடபடுகிறது. தாய் கிடைத்தால் குழந்தை தானாகவே கிடைத்துவிடும் என்கிறார்கள்..! நடந்தது என்ன ???? சில சமூக ஆர்வலர்கள் கணவருடன்... Read more »
இதுவரை கொழும்பு 10, டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, லேக்ஹவுஸ் கட்டிடத்தின் 3வது மாடியில் இயங்கி வந்த ஜனாதிபதி நிதியத்தின் அலுவலகம் 2025 ஜனவரி 01 ஆம் திகதி முதல் புதிய இடத்தில் நிறுவப்பட உள்ளது. இதன்படி, ஜனாதிபதி நிதியத்தின் புதிய அலுவலக வளாகம் கொழும்பு... Read more »
நல்லதண்ணி – மஸ்கெலியா பிரதான வீதியின் மஸ்கெலியா – பிரவுன்லோ தோட்டப் பகுதியில் கெப் வாகனமொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்று மீண்டும் கொடகவெல பகுதி நோக்கி பயணித்த குறித்த கெப் வாகனத்தில்... Read more »
ஆசியாவில் அதிகூடிய அரசாங்க உத்தியோகத்தர்களை கொண்ட நாடுகளில் இலங்கைக்கு முதலிடம்.! Read more »
யாழிலிருந்து வெகனார் காரில் முல்லைத்தீவுக்கு கஞ்சா கடத்தியவர் கைது.! Read more »
2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோகத்தில் வெள்ளம், வறட்சி மற்றும் காட்டு யானையால் ஏற்பட்ட பயிர்ச் சேதங்கள் தொடர்பான சகல நட்டஈடுகளையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை அறிக்கை ஒன்றை... Read more »
மன்னார் சௌத் பார் கடற்பரப்பில் மிதந்து வந்த சடலம் ஒன்றினை இன்று (30.12) திங்கள், காலை கடற்படையினர் மீட்டுள்ளனர். மீனவர்கள் கடற்படையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலத்தை மீட்ட கடற்படையினர் சௌத்பார் கடற்கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார்... Read more »
போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி. கையெழுத்துப் போராட்டம் ஒன்று மன்னார் பஸ் தரிப்பு நிலையத்துக்கு முன்பாக இன்று (30.12) திங்கட்கிழமை காலை இடம் பெற்றது.... Read more »
பாடசாலை ஆசிரியர்கள் தமது வகுப்புக்களில் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு பணம் செலுத்தி பிரத்தியேக வகுப்புகளை நடத்துவதைத் தடை செய்து மேல் மாகாணத்திற்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை இடைநிறுத்தியமை , கல்வி அமைச்சரும் ,பிரதமருமான ஹரிணி அமரசூரியவின் தலையீடு இன்றி மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர்... Read more »
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான 6,000 ரூபா கொடுப்பனவை இவ்வருட இறுதிக்குள் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கல்வியமைச்சினால் அனுகூலங்களைப் பெறுவதற்குத் தகுதியான பிள்ளைகளைத் தெரிவு செய்து , அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு... Read more »