பிரச்சார மேடைகளில் என்னை ஆளுமையற்றவன் என விமர்சித்தார்கள். நான் ஆளுமையற்றவன் தான். ஊழல் மற்றும் களவு செய்வதில் நான் ஆளுமையற்றவன், அரச அதிகாரிகளைத் திட்டுவதில் நான் ஆளுமயற்றவன் ஆனால் மக்களுக்கு நன்றாகவே சேவயாற்றியுள்ளேன், திட்டமிட்டு அபிவிருத்திகளை மேற்கொண்டிருக்கிறேன் அதனால் தான் மக்கள் என்னை தெரிவு... Read more »
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை எதிர்வரும் 18ஆம் திகதி நியமிக்கப்பட உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 21ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடவுள்ளது. அதன் பின்னர் எமது பணிகள் விரைவாக தொடங்கப்படும். அபிவிருத்தியடைந்த... Read more »
பிரபலமாக இருந்த ‘ட்விட்டர்’ நிறுவனத்தைக் கையகப்படுத்தி ’எக்ஸ்’ எனப் பெயர் மாற்றியது முதல் ஏட்டிக்குப் போட்டியாகப் பல விஷயங்களைச் செய்து வருகிறார் தொழிலதிபர் எலான் மஸ்க். 2022-ல் ‘எக்ஸ்’ தளத்தின் சிஇஓவாகப் பதவியேற்ற வேகத்தில் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது, ஊழியர்களை பணிநீக்கம் செய்தது, பயனர்களிடம்... Read more »
பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்றிரவு (15) நடைபெற்ற அரசியலமைப்பு பேரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. Read more »
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார். இன்று சனிக்கிழமை (16.11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் பொதுச் செயலாளர்... Read more »
அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இன்று (16) ஏற்பாடு செய்து அவர் இதனை தெரிவித்துள்ளார். தனது சேவை கண்டி மாவட்ட மக்களுக்கு இனி தேவையில்லை என்பதை இம்முறை நடைபெற்ற பொதுத்தேர்தல் நிரூபித்துள்ளதாக அவர் மேலும்... Read more »
லெபனான் சிவில் பாதுகாப்பு மையத்தின் மீதான இஸ்ரேலியத் தாக்குதலை ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வன்மையாகக் கண்டித்துள்ளார். லெபனான் சிவில் பாதுகாப்பு மையத்தின் மீதான தாக்குதலில் சுமார் 12 துணை மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24... Read more »
பொதுத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் உள்ள இரண்டு தேர்தல் மாவட்டங்களையும் தேசிய மக்கள் சக்தி வெற்றிக்கொண்டுள்ளதுடன், 5 ஆசனங்களையும் கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது. பிரதான தேசியக் கட்சியொன்று பொதுத் தேர்தலில் வடமாகாணத்தை வெற்றிக்கொண்டுள்ளமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும். 2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக்... Read more »
ஆண்கள் டென்னிஸ் செம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் கடந்த 10 ஆம் திகதி ஆரம்பமானது. இப் போட்டி நாளை 17 ஆம் திகதி வரையில் நடைபெறுகிறது. இப் போட்டியில் ஒற்றையர் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர்களும் இரட்டையர் பிரிவில் டொப்... Read more »
புத்தளம், சாலியவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாய பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை கொலை சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து அறையின் கதவை உடைத்து அங்கிருந்த நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் தடியொன்றினால் தாக்கியே குறித்த நபரை கொலை... Read more »