வாகனங்கள் மீண்டும் அந்தந்த நிறுவனங்களிடம் கையளிப்பு! அமைச்சுகள், திணைக்களங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களில் இருந்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனங்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த வளாகத்தில் வைத்து இன்று (01) பிற்பகல் அந்தந்த நிறுவனங்களுக்கே மீண்டும் கையளிக்கப்பட்டன. இதன்போது... Read more »
200 வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவு! கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்து 50 பில்லியன் ரூபாவுக்கு ரூபாய்க்கு மேல் நஷ்டத்தை ஏற்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை... Read more »
வைத்தியசாலையில் ரஜினிகாந்த்; நலம் விசாரித்த மோடி! நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து கேட்டறிவதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (01) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். தமிழக பாரதிய ஜனதாக் கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை... Read more »
இஸ்ரேல் மீது ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணை தாக்குதல்! ஈரான் செவ்வாயன்று (01) கிட்டத்தட்ட 200 பாலிஸ்டிக் (கண்டம் விட்டு கண்டம் பாயும்) ஏவுகணைகளை இஸ்ரேல் மீது சரமாரியாக வீசியது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் செய்தியாளர்களிடம் கூறினார். அண்மைய ஹெஸ்புல்லா... Read more »
தலைவர் பதவியிலிருந்து பாபர் அசாம் இராஜினாமா! பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒயிட்-போல் தலைவர் பதவியில் இருந்து பாபர் அசாம் இராஜினாமா செய்துள்ளார். தனது எதிர்கால கிரிக்கெட் நடவடிக்கையில் அதீத கவனம் செலுத்தவுள்ளமையினால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒக்டோபர் 7 ஆம் திகதி... Read more »
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று நாட்டுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவொன்று இன்று (02) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. அதன்படி, நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் இயக்குநர் கிருஷ்ணா சீனிவாசன் தலைமையிலான குழுவினர் ஒக்டோபர் 4ம் திகதி வரை... Read more »
“அடுத்த தேர்தலுக்கு சிலிண்டர் சின்னம் கிடைக்குமா என்று பரிசீலிக்கிறோம்” எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது நாளை மறுதினம் அறிவிக்கப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட கூட்டமொன்று கட்சியின் தலைவரும் முன்னாள்... Read more »
நாட்டை கட்டியெழுப்புவதற்கு பங்களிக்க தயார் – சஜித் தற்போது உள்ள மாற்றீடாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி மாத்திரமே இருப்பதாக அதன் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடு எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்ளும் பணியும் ஐக்கிய மக்கள் சக்திக்கு உண்டு... Read more »
ஈரான் தாக்குதல்கள் எண்ணெய் விலையை அதிகரித்துள்ளன இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை அடுத்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இது மத்திய கிழக்கில் எண்ணெய் விநியோகத்தை சீர்குலைக்கும் ஒரு பரந்த மோதல் பற்றிய அச்சத்தை தூண்டுகிறது. சர்வதேச எண்ணெய் விலையின் முக்கிய... Read more »
“எதிர்கால அரசியல் குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை” எதிர்கால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் தாம் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார். டெய்லி சிலோன் அரசியல் தீர்மானம் குறித்து வினவிய போது இது தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என... Read more »