முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கொழும்பு பிரதான நீதவான் திலின கமகேவுக்கு அறிவிக்கப்பட்டது. இதன்படி, விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்ததுடன், முக்கிய சந்தேக நபர் தற்போது வீட்டில் இல்லை என்று தெரிவித்தனர்.... Read more »
ஜனாதிபதி தேர்தலுக்கான கணக்கறிக்கையை எனது கையொப்பத்துடன் தேர்தல் ஆணையத்தில் கடந்த 14 ஆம் திகதியே கையளித்து விட்டேன் என கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் பொது வேட்பாளர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்... Read more »
பொதுத் தேர்தலில் நான்கு பிரதான கட்சிகளிலும் பெண் வேட்பாளர்களுக்கு மிகவும் குறைவாகவே வாய்ப்புகள் வழங்கப்படடுள்ளமை வேட்பாளர் பட்டியல்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் தெரியவந்துள்ளது. பொதுத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், பிரதானக் கட்சிகளான தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள்... Read more »
பிரித்தானிய மன்னர் சார்லஸ் அவுஸ்திரேலியா சென்றுள்ள நிலையில், அவுஸ்திரேலியாவின் பூர்வீக சமூகத்தைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மன்னருக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். தனது விஜயத்தின் ஒரு பகுதியாக் மன்னர் சார்லஸ் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நேற்று உரை ஆற்றியிருந்தார். இதன்போது செனட் சபையின்... Read more »
இலங்கையில் அரசியல்வாதிகள் மற்றும் ஏனையவர்களால் முறையற்ற விதத்தில் சம்பாதிக்கப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று அரச தகவல்கள் கூறுகின்றன. இதற்காகப் புதிய நிறுவனம் ஒன்றை அமைப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது என்று அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.... Read more »
முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டுக்கமைய அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம்... Read more »
இஸ்ரேலில் வேலை எதிர்ப்பார்த்துள்ளவர்களுக்கு பணம் செலுத்துமாறு வரும் அழைப்புகளுக்கும் எமது பணியகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.. பணம் செலுத்தியுள்ள இஸ்ரேலில் தொழில் எதிர்ப்பார்த்துள்ளவர்கள் எவரும் மீண்டும் பணம் செலுத்தத் தேவையில்லை என சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பொது... Read more »
யாழ் வைத்தியசாலையில் இந்திய ராணுவத்தினரின் படுகொலை 37வது நினைவேந்தல். தமிழ்த்தேசிய மக்கள்முன்னணியின் ஏற்பாட்டில் இன்று படுகொலை செய்யப்பட்ட மருத்துவர்கள் தாதியர்கள் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் நினைவேந்தல் நிகழ்வு. Read more »
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் பற்றைக்காடொன்றில் இருந்து சொகுசு கார் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பற்றைக்காடு ஒன்றினுள் சொகுசு கார் ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் காரை மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர். காரின் இலக்க... Read more »
மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் வேலை காரணமாக மனகஷ்டம் ஏற்படும். பொழுதுபோக்கு விஷயத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று நிதி நிலை மேம்படும். உங்களின் விருப்பங்களை எளிதாக நிறைவேற்றுவீர்கள். வரவு, செலவு விஷயத்தில் கவனம் தேவை.... Read more »

