தோனியின் சாதனையை சமன் செய்த துருவ் ஜூரல்

ஒரு இன்னிங்ஸில் அதிக பிடியெடுப்புகளை செய்த இந்திய அணியின் முன்னாள் தலைவர் எம்எஸ் தோனியின் சாதனையை துருவ் ஜூரல் சமன் செய்தார். பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் இந்தியா பி அணிக்கு எதிரான துலீப் டிராபி போட்டியின் போது அவர் தோனியின் சாதனையை சமன் செய்தார்.... Read more »

2 பில்லியன் அமெரிக்க டொலர்களை விஞ்சியது சுற்றுலா வருமானம்

2024 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 2.17 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளது என்று நாட்டின் மத்திய வங்கியின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 66.1 வீத அதிகரிப்பாகும். அதே... Read more »
Ad Widget

தேர்தல் முறைப்பாடுகள் தொடர்ந்தும் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மேலும் 209 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 204 முறைப்பாடுகளும் வன்முறைச் செயல்கள் தொடர்பான 02 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 31ஆம் திகதி முதல் இதுவரை... Read more »

தமிழரசு கட்சிக்குள் அரியநேத்திரனுக்கு அதிகரிக்கும் செல்வாக்கு

இன்னும் இரண்டு வாரங்களில் (21) நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது, யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மேற்கொண்டுள்ள தீர்மானத்தில் குழப்பம் நீடிக்கிறது. வடக்கு கிழக்கு சார்பில் தமிழ் பொது வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றார். எனினும், இலங்கை தமிழரசு... Read more »

தழிழ் அரசியல்வாதிகள் எவரும் எங்களைத் திரும்பிப் பார்க்கவில்லை

தழிழ் அரசியல்வாதிகள் எவரும் எங்களைத் திரும்பிப் பார்க்கவில்லை.தமிழ் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கந்தசாமி இன்பராசா குற்றச்சாட்டு. “நாங்கள் உருவாக்கிய,தமித்தேசியக் கூட்டமைப்பினரோ, வேறெந்த தமிழ் அரசியல்வாதிகளோ, அல்லது புலம்பெயர் அமைப்புக்களோ, முன்னாள்ப் போராளிகளைத் திரும்பிப் பார்க்கவில்லை. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர், தங்களை மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்... Read more »

தமிழரசு கட்சி தனது வரலாற்று தவறை விரைவில் உணர்ந்து கொள்ளும்.. பொ.ஐங்கர நேசன்

தமிழரசு கட்சி தனது வரலாற்று தவறை விரைவில் உணர்ந்து கொள்ளும்.. பொ.ஐங்கர நேசன் தெரிவிப்பு. தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கியமை வரலாற்று தவறு என விரைவில் உணர்ந்து கொள்ளும் என பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் தெரிவித்தார். நேற்று செவ்வாய்க்கிழமை தமிழ்... Read more »

வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரசாரம் செய்யத் தடை ; தேர்தல் ஆணைக்குழு

வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரசாரம் செய்யத் தடை ; தேர்தல் ஆணைக்குழு தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வீடு வீடாக செல்வதை உடனடியாக தடுக்குமாறு பொலிஸாருக்கு தேர்தல் ஆணைக்குழு நேற்று உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற பிரசாரங்கள் செய்வதைத் தடுக்க பொலிஸார் நடமாடும் ரோந்துப் பணியை அதிகரிக்கவும்... Read more »

வட்டுக்கோட்டையில் வீடு புகுந்து வன்முறை குழு அட்டகாசம்

வட்டுக்கோட்டையில் வீடு புகுந்து வன்முறை குழு அட்டகாசம் – பாலூட்டிக் கொண்டு இருந்த தாய் மீதும் தாக்குதல்! வன்முறை கும்பல் ஒன்று வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணவத்தை பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் நடாத்தியுள்ளது. இதன்போது சிறுவர்கள், பெண் உட்பட ஐவர் மீது தாக்குதல்... Read more »

யாழில் 262 பேருக்கு விசேட அடையாள அட்டை.

யாழில் 262 பேருக்கு விசேட அடையாள அட்டை..பத்து வருடங்களுக்கு செல்லுபடியாகும். உதவி தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ் தெரிவிப்பு. யாழ் மாவட்டத்தில் இம்முறை நிரந்தர வலிமை இழந்த விசேட தேவை உடையவர்களுக்காக விசேடமாக பத்து வருடத்திற்கு செல்லுபடியாகும் அடையாள அட்டை 262 பேருக்கு கிடைக்க பெற்றுள்ளதாக... Read more »

மாகாண சபை தேர்தல் இழுத்தடிப்பு தமிழ் கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலே காரணம்.அமைச்சர் டக்ளஸ்.

மாகாண சபை தேர்தல் இழுத்தடிப்பு தமிழ் கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலே காரணம்.அமைச்சர் டக்ளஸ். மாகாண சபை தேர்தல் பிற்போடப்படுகின்றமைக்கு தமிழ் கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலும் ஒரு காரணமாக அமைவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். பாராளுமன்றத்தில்... Read more »