விஜித ஹேரத்தை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது தாக்கல் செய்யப்பட்ட இலஞ்ச ஊழல் வழக்கு தொடர்பில் சாட்சியமளிக்க தேசிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 29ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது. அபிவிருத்தி... Read more »

ஆர்ப்பாட்டங்கள் முற்றாக தடை

இந்த வாரம் ஆர்ப்பாட்டங்கள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். குழுவாக கூடுவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் சட்டத்தை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு பொலிசார் மக்களை கேட்டுக்கொள்கிறது. யாரையும் துன்புறுத்தாமல் தமது மகிழ்ச்சி வெளிப்படுத்துமாறும்... Read more »
Ad Widget

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உண்மையை வெளியே கொண்டுவர ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் : மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை நடத்தி உண்மையை வெளியே கொண்டுவர ஜனாதிபதி எனக்கு உறுதியளித்துள்ளார் : மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மையை வெளிக்கொண்டு வருவதாக புதிய ஜனாதிபதி அநுரகுமார தன்னிடம் உறுதியளித்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்... Read more »

திருடர்களைப் பிடிக்கத் தயாரானார் ஜனாதிபதி அநுரகுமார!

கடந்த காலங்களில் நாட்டையே உலுக்கிய 10 பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான விசாரணைகளை புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணத்துடன் மீள ஆரம்பிக்க புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது . இதன்படி, சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி மோசடி உட்பட மேலும்... Read more »

புவிசார் அரசியல் போட்டியில் சிக்கிக்கொள்வதற்கு இலங்கை விரும்பவில்லை – புதிய ஜனாதிபதி அனுரகுமார

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் போட்டியில் சிக்கிக்கொள்வதற்கு இலங்கை விரும்பவில்லை – புதிய ஜனாதிபதி அனுரகுமார இந்தியாவிற்கும்; சீனாவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் மோதலில் சிக்குப்படுவதற்கு இலங்கை விரும்பவில்லை என புதிய ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். இதன் மூலம் வலுவான சுயாதீன வெளிவிவகார... Read more »

பிரதமாராக ஹரினி அமரசூரிய பதவியேற்பு!

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய இலங்கையின் புதிய பிரதமாராக சற்றுமுன்னர் பதவியேற்றுள்ளார்.இதேவேளை விஜித் ஹேரத் மற்றும், லக்மன் நிபுனாராச்சி ஆகியோரும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. Read more »

உயிரினங்கள் வாழ முடியாததாக மாறும் பெருங்கடல்கள்!

உலகப் பெருங்கடல்கள், கடல்வாழ் உயிரினங்களைச் சரியாகப் பராமரிக்கவோ அல்லது காலநிலையை நிலைப்படுத்தவோ முடியாத அளவுக்கு அமிலத்தன்மை கொண்டதாக மாற்றமடைந்து வருவதாக திங்களன்று (23) ஒரு புதிய அறிக்கை தெரிவித்துள்ளது. போட்ஸ்டாம் இன்ஸ்டிடியூட் ஃபார் காலநிலை தாக்க ஆராய்ச்சியின் (PIK) அறிக்கை, உயிர்களை நிலைநிறுத்தும் கிரகத்தின்... Read more »

முட்டை விலை 10 ரூபாவால் குறைந்தது!

சந்தையில் முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. உற்பத்தி அதிகரிப்பு மற்றும் தேவை குறைவடைந்தமையே இதற்கான காரணம் என சங்கத்தின் செயலாளர் அனுரசிறி மாரசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, தற்போது ஒரு முட்டையின் விலை 28... Read more »

பலமான கட்சியாக எழுந்து நிற்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுங்கள்-மஹிந்த ராஜபக்

ஐக்கிய தேசியக் கட்சியினால் அமைக்கப்பட்டுள்ள கூட்டமைப்பில் இணையப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், பலமான கட்சியாக... Read more »

அநுரவுக்கு வாழ்த்து தெரிவித்த சவுதி அரேபியத் தலைவர்கள்!

இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அண்மைய தேர்தல் வெற்றிக்கு சவுதி அரேபியாவின் முக்கிய தலைவர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதன்படி, இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத் மற்றும் பட்டத்து இளவரசர் மொஹமட் பின்... Read more »