தங்கதுரை, குட்டிமணியின் உடல்கள் புதைத்த இடங்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன் வெலிக்கடை சிறைப் படுகொலையின் போது கொல்லப்பட்ட எமது தலைவர்களான தங்கத்துரை, குட்டிமணி ஆகியோரின் உடல்கள் எங்கே புதைக்கப்பட்டன என்பதை ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற... Read more »
மேஷம் இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். ரிஷபம் இன்று உங்களுக்கு தாராள... Read more »
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இன்று காலை (26) வெளியிட்டது. இதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும்... Read more »
கனடா கொங்கோடியா பல்கலைக்கழகத்தின் கணிதப் பிரிவில் தத்துவவியல் முதுகலைப் பயின்று வந்த இலங்கை மாணவி கடுமையான புற்றுநோயால் அவதியுற்று வந்த நிலையில் உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் தெரிவத்துள்ளனர். இவ்வாறு துரதிஷ்டவசமாக உயிரிழந்தவர் , குருணாகலை தொரடியாவ மல்லவபிடியவில் வசிக்கும் 29 வயதுடைய டபள்யூ.எம். மாஷா... Read more »
உலகில் சில நோய்களுக்கான மருந்துகளை கண்டுபிடிக்கும் செயன்முறை நடந்துகொண்டு இருக்கிறதே தவிர, இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவ்வாறான நோய்களில் ஒன்றுதான் எயிட்ஸ். உலகம் முழுவதும் எயிட்ஸ் நோய்க்கு காரணமான எச்.ஐ.வி தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான நிரந்தர தீர்வைப் பெற்றுத்தரும் மருந்தைக் கண்டுபிடிப்பதற்கான செயன்முறையில் ஆராய்ச்சியாளர்கள்... Read more »
போரின் போது இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த கருத்தை இலங்கை நிராகரித்துள்ளது. வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 23 ஜூலை 2024 அன்று கனேடிய பிரதமர் தனது அறிக்கையில் தெரிவித்திருந்த குறிப்புகளை இலங்கை அரசாங்கம்... Read more »
வெற்றிடமாக உள்ள டொராண்டோ நகரசபை உறுப்பினர் பதவிக்கு தமிழர் ஒருவரும் போட்டியிடுகிறார். இதன்படி, Don Valley மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நியமனங்கள் கடந்த திங்கட்கிழமை (22) ஆரம்பித்தது. இதன்படி, Evan சாம்பசிவம் என்ற தமிழரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல்... Read more »
இலங்கைக்கு தற்போது அரசியலமைப்பு திருத்தங்கள் அவசியமற்றது எனவும் ஜனாதிபதி தேர்தலே அவசியமானது எனவும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தேசத்திற்காக ஒன்றுபடுதல் எனும் தொனிப்பொருளில் கம்பஹாவில் இடம்பெற்ற துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கு நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும்... Read more »
பரீட்சைகளுக்கான நேர அட்டவணையை புதுப்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். பிட்டிபனையில் உள்ள களஞ்சியசாலையில் பாடசாலை பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, இந்த வருடத்துக்கான கல்வி பொதுத் தராதர... Read more »
ஜனாதிபதித் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில் 50 இற்கும் அதிகமான எம்.பிகள் கலந்துகொண்டுள்ளனர். இதன்போது ஜனாதிபதித் தேர்தலுடன் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான கோரிக்கையையும் சில எம்.பிகள் முன்வைத்துள்ளனர். நாடாளுமன்றத்தை... Read more »