ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக நிமல் சிறிபால டி சில்வாவை நியமிக்க கட்சியின் நிறைவேற்றுக்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. அந்த கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிறைவேற்றுக்குழு கூட்டத்தின் போதே இந்த தேரத்வு இடம்பெற்றுள்ளது. இதேவேளை, கட்சியின் பொதுச்செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தேர்வு... Read more »
அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஆங்கில கால்வாயைக் கடந்து இங்கிலாந்து நாட்டுக்கு ஒரே நாளில் 882 பேர் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டு உள்துறை அலுவலகம் வெளிப்படுத்திய தகவலின் அடிப்படையில், 711 பேர் தான் ஒரே நாளில் அதிகமாக கடந்ததாக... Read more »
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடன் வழங்கும் நாடுகளுடன் அடுத்த சில வாரங்களில் உடன்படிக்கை ஒன்றை எட்டவுள்ளதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கடன் வழங்கும் நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பான விவரங்களை வழங்கும் போது ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற... Read more »
தேசிய மக்கள் சக்தியின் எதிர்காலச் செயல்பாடுகள் மற்றும் அவர்களது வேலைத்திட்டங்கள் மக்களை கவரும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வருவதால் அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் கட்சியை இலக்குவைத்து சேறு பூசும் அரசியலை செய்வதற்கு விசேட மையமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பில் உள்ள அடுக்குமாடி... Read more »
2015 மற்றும் 2020 க்கு இடையில் இலங்கையில் 58,304 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. காலி மாவட்ட சபை உறுப்பினர் கயந்த கருணாதிலக எழுப்பிய கேள்விக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் நேற்று (18) பாராளுமன்றத்தில் வழங்கிய பதிலில் இது தெரியவந்துள்ளது. இது... Read more »
மேஷம் இன்று உங்களுக்கு மன உளைச்சல், தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் காரியங்களில் தாமதங்கள் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். ரிஷபம் இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.... Read more »
மேஷம் இன்று நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் பண பிரச்சினைகள் ஓரளவு குறையும். கூட்டாளிகளின் ஆலோசனைகளும் ஒத்துழைப்பும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். ரிஷபம் இன்று குடும்பத்தில் உறவினர்களால் மனமகிழ்ச்சி தரும்... Read more »
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் சமூக அமை ப்பின் ஏற்பாட்டில் கடலோர மாகாணங்களுடைய தீவிர வானிலை நிகழ்வுகளும் தேசிய அனர்த்த முகாமைத் துவ தயார்நிலை திட்ட மொழிவுகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று பிற்பகல் யாழ் தனியார் திருநெல்வேலி தின்ன விருந்தினர் விடுதியில் நடைபெற்றது… இதில்... Read more »
அன்று மைத்திரிக்கு ஆதரவளிக்கும்போது சமஸ்ரி கோரிக்கையை முன்வைக்காத சம்பந்தன் இன்று கரிசனை கொள்வது ஏன் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ரங்கேஸ்வரன் கேள்வி! 2015 இல் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கும்போது இன்று கூறும் நிபந்தனையை சம்பந்தன் ஏன் நிபந்தனையாக முன்வைக்கவில்லை என கேள்வி... Read more »
சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவை நீடிப்பு தொடர்பான யோசனையை அரசியலமைப்பு பேரவை நிராகரித்துள்ளது. சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவைக்காலத்தை ஆறு மாதங்கள் நீடிக்கும் முன்மொழிவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியலமைப்பு சபைக்கு வழங்கியிருந்த நிலையில் அது தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும்... Read more »