பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டதாக நம்பப்படும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நாட்டின் தலைமை சட்ட அதிகாரியிடம் முறைப்பாடு செய்த மறு தினமே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஹொரவ்பொத்தானை பிரதேசத்தில் கடத்தப்பட்டு 25 நாட்களாக காணாமல் ஆக்கப்பட்ட நபர் தொடர்பில்... Read more »
தற்போது அமைச்சர்களாகப் பதவி வகிப்போர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு நெருக்கமான வர்த்தகர்கள் 10 பேர் இரு அரச வங்கிகளுக்கு 65,000 கோடி ரூபாயை மோசடி செய்து கடன் செலுத்துவதை தவிர்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாடலி சம்பிக்க ரணவக்க வெளிப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக... Read more »
இலங்கையர்கள் தொடர்புப்பட்டுள்ள நேரலை பாலியல் உள்ளடக்கம் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சட்ட அமலாக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான காணொளிகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இலாபகரமான தன்மை காரணமாக இந்த இந்த சட்டவிரோத நடவடிக்கைகளின் போக்கில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டுள்ளதாக பொலிஸாரின்... Read more »
ஆபிரிக்க நாடான மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா, மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 10 பேர் விமான விபத்தில் உயிரிழந்தனர். இந்நிலையில் அவரது சொந்த ஊரான சைப்பே நகரத்தில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது. இறுதிச்சடங்கில் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.... Read more »
T20 உலகக் கிண்ண வரலாற்றில் முறியடிக்க முடியாத சாதனையை நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் படைத்துள்ளார். நடப்பு T20 உலகக் கிண்ண தொடரில் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் அவர் இந்த சாதனையை... Read more »
கட்சி மற்றும் அதன் உறுப்பினர்களின் முன்னேற்றத்திற்காகவே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். காலியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிக்கும் நோக்கில் தேசிய சதித்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும்... Read more »
முல்லைத்தீவில் மணலாறு என்ற இடம் வெலிஓயாவாக மாற்றம் செய்யப்பட்டு தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரிக்கப்பட்டு 4238 சிங்கள மக்களுக்கு காணி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவில் நேற்று திங்கட்கிழமை (17) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்... Read more »
தெற்கு இத்தாலியில் இரண்டு படகுகள் மூழ்கி விபத்துக்குள்ளானதில் புலம்பெயர்ந்தோர் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 64 பேர் காணாமற் போயுள்ளனர். நாதிர் மீட்புக் கப்பலை இயக்கும் ஜேர்மன் உதவிக் குழு 51 பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர். “எங்கள் எண்ணங்கள் அவர்களது குடும்பத்தினரைப் பற்றியது.நாங்கள் கோபமாகவும் சோகமாகவும்... Read more »
மேஷம் இன்று நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் பண பிரச்சினைகள் ஓரளவு குறையும். கூட்டாளிகளின் ஆலோசனைகளும் ஒத்துழைப்பும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். ரிஷபம் இன்று குடும்பத்தில் உறவினர்களால் மனமகிழ்ச்சி தரும்... Read more »
பிரான்ஸ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடவடிக்கைகள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தேர்தல் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. இதன்படி, பிரான்ஸில்... Read more »