ஈழத்தமிழர்களுக்கான அங்கீகாரத்தை வழங்கி வரும் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி

ஈழத்தமிழர்களில் பாடும் திறன் கொண்ட அநேகர்களுக்கான அங்கீகாரம் தென்னிந்தியாவில் அதிகளவில் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும் தென்னிந்தியாவில் இடம்பெறும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அந்த அங்கீகாரம் கிடைக்கப்பெற்றாலும் தமிழ் சினிமாவில் அதிகமாக கிடைப்பதில்லை. தென்னிந்தியாவில் புகழ்பெற்ற Rap இசை பாடகராகவும், இசையமைப்பாளராகவும் மற்றும் நடிகராகவும் வலம்... Read more »

போலி கடவுச்சீட்டினுடாக கனடா செல்ல முயன்றோர் கைது

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்கு செல்ல முயன்ற இலங்கையர்கள் இருவரும் அவர்களுக்கு உதவி புரிந்த நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவர்கள் எமிரேட்ஸ் விமானச் சேவையின் ஊடாக கனடா செல்லவிருந்த நிலையில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகரிகளால்... Read more »
Ad Widget

தலைவர் பதவியை துறந்த மைத்திரி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்குழு கூட்டத்தில் அறிவித்துள்ளார். கோட்டையில் இடம்பெற்று வரும் மைத்திரிபால சிறிசேன தரப்பினரின் செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவராக அமைச்சர் விஜேதாச ராஜபக்ச ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.... Read more »

காற்றாலையும் கனிம அகழ்வும்: மன்னார்த் தீவு மயான பூமி ஆக்கப் போகின்றதா?

இலங்கையின் மேற்கு மூலையில், இந்தியாவுக்கு மிகவும் அண்மித்த – வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த – இயல்பான இயற்கை சூழமைவுகளைத் தன்னகத்தே கொண்ட சுதேசிய குடிமக்கள் செறிந்து வாழும் மாவட்டம் மன்னார் ஆகும். இது, நீர் வளமும், நிலவளமும், கடல் வளமும், கனிம வளமும் கொண்ட... Read more »

இன்றைய ராசிபலன் 12.05.2024

மேஷம் இன்று எந்த ஒரு செயலிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். பெண்கள் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வார்கள். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ரிஷபம் இன்று உங்களுக்கு... Read more »

வேகமாக பரவும் டினியா தோல் நோய்: அவசர எச்சரிக்கை

டினியா எனப்படும் தோல்நோய் இளைஞர்களிடையே வேகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இறுக்கமான நைலோன் கலந்த ஆடைகளை அணிகின்றமையே இந்த தோல் நோய்க்கான காரணம் விசேட வைத்தியர் நயனி மாதாரசிங்க தெரிவித்தார். டினியா எனப்படும் இந்த நோய் பூஞ்சை தொற்றினால் பரவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »

நூற்றுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டை விட்டு தப்பியோட்டம்

யுக்திய மற்றும் அதனுடன் தெடர்புபட்ட போதைப்பொருள் ஒழிப்பு திட்டங்களால் பல வருடங்களாக போதைப்பொருள் கடத்தலில் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த நூற்றுக்கும் அதிகமான பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் வியாபாரங்களிலிருந்து நீங்கி நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக புலனாய்வு பிரிவுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. மேல் மாகாணம் மற்றும்... Read more »

பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிடும் தரன்ஜித் சிங்

இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து, இந்தியாவின் பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டியிடவுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அவர் தனது மொத்த சொத்து மதிப்பு 39.92 கோடி ரூபா என்று அவரது கருத்துக்கணிப்பு வாக்குமூலத்தின்படி அறிவித்தார் என NDTV செய்தி வெளியிட்டுள்ளது. ஜூன்... Read more »

இரட்டை வேடங்களில் விஜய் தேவரகொண்டா

முன்னணி நட்சத்திர நடிகராக திகழ்பவர் விஜய் தேவரகொண்டா. இவர், தற்சமயம் இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் VD14 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் நடிக்கிறார். இந்தத் திரைப்படம் 1854 -78 ஆகிய காலகட்டத்தில் வாழ்ந்த நாயகனின் கதையை இப்படம் விபரிக்கிறது. இத் திரைப்படத்தில் விஜய்... Read more »

மயிலாப்பிட்டியவில் பேருந்து விபத்து: 09 பேர் வைத்தியசாலையில்

ஹங்குரங்கெத்தயிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த பயணித்த பேருந்தொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 09 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து மயிலாப்பிட்டிய பகுதியில் இன்று (11) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமானபேருந்தொன்றே வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் உட்பட... Read more »