அவசரமாக நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான ஆயத்தங்கள் எதுவும் இல்லை என அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இது தொடர்பில் அரசாங்கத் தரப்பிலிருந்து உத்தியோபூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை. இந்த வார இறுதியில் நாடாளுமன்றத்தைக் கலைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன. நாடாளுமன்றத்தை கலைப்பது... Read more »
உள்நாட்டு போரின் போது தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் இலங்கை அரசாங்கம் நயவசஞ்கத்துடன் செயறப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். பாலஸ்தீனத்தின் மீது மேற்கொள்ளப்படும் இனப்படுகொலை தொடர்பில் அக்கறை காட்டும் இலங்கை அரசாங்கம், அந்த அக்கறையை... Read more »
சீனாவின் சுமார் 45 போர் விமானங்கள், தைவான் எல்லையை மீறி அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தைவானின் புதிய ஜனாதிபதி பதவியேற்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் சீனாவின் அத்துமீறலை தைவான் கண்டித்துள்ளது. இது குறித்து தைவான் பாதுகாப்பு அமைச்சு... Read more »
ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18 ஆம் திகதி யுத்தத்தின் போது உயிர் நீத்த உறவுகளை மக்கள் நினைவு கூருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் இராணுவம், பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலேயே அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமானதாகும். இந்நிலையில் இவ்வருடம் மே மாதம் முள்ளிவாய்க்கால் நினைவு... Read more »
தமிழியல் ஆய்வு நடுவகம் அமைப்பின் கோரிக்கைக்கு அமைய, வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களை ஊக்குவிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் (14/05/2024) இன்று நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் தமிழியல் ஆய்வு நடுவகம்... Read more »
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை, ஆலடிச்சந்தியில் முள்ளிவாய்க்கால் நினைவு பேரணி முன்னெடுக்கப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. தமழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது, இரு மாவீரர்களின் தந்தையான தங்கேஸ்வரனால் பொதுச்சுடரேற்றி வைக்கப்பட்டதுடன், தொடர்ச்சியாக ஈகைச்சுடரேற்றி... Read more »
ஸ்பேஸ் எக்ஸின் முக்கிய செயற்கைக்கோள் இணைய வழங்குநரான ஸ்டார்லிங்கிற்கு சக்திவாய்ந்த புவி காந்தப் புயல் காரணமாக மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸின் செயற்கைக் கோள் பிரிவான ஸ்டார்லிங்க், கடந்த 2 தசாப்தங்களாக இல்லாத சக்திவாய்ந்த சூரிய புயலால் கடும் பாதிப்பை... Read more »
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரசார நடவடிக்கைகளை கையாள்வதற்காக அமெரிக்க குழுவொன்று இலங்கை வந்துள்ளதாக கூறப்படுவதனை ஐக்கிய தேசியக் கட்சி மறுத்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளைக் கையாள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட அமைப்பாளர் லசந்த... Read more »
ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்கள் செல்லுபடியற்றதா என்பதை ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதி பிரதமருக்கு அறிவித்துள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன... Read more »
சுமார் 40,000 பங்கேற்பாளர்கள், உலகின் மிகப்பெரிய திரைப்பட நட்சத்திரங்களின் வருகையுடன் 2024 ஆம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழா ஆரம்பமாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை (14) ஆரம்பமான கேன்ஸ் திரைப்பட விழா எதிர்வரும் 25 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டியின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு... Read more »