மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தற்போதுள்ள சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பிரதமர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேவையான... Read more »
யாரேனுமிடம் ஆதாயம் பெற்றிருந்து நிருபனமானால் தன்னை தூக்கிலிடுங்கள் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றின் நேர்காணலின் போதே பிரதமர் மோடி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த மோடி, “நாடாளுமன்றத்தில் ஜவஹர்லால் நேருவை டாட்டா, பிர்லாவுக்கு ஆதரவானவர் என... Read more »
கரடுமுரடான கலிபோர்னியா நிலப்பரப்பின் பின்னணியில் அமையப்பெற்ற சிறிய நகரம் காம்போ இன்றும் பழுதடைந்த கட்டிடங்களுடன் பண்டைய அமைதியற்ற அமெரிக்க எல்லையின் உணர்வுகளைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. மெக்ஸிகோ எல்லையில் இருந்து ஒரு மைல் தொலைவிலும் சான் டியாகோவிற்கு தென்கிழக்கே 50 மைல் தொலைவிலும் இந்த நகரம் அமைந்துள்ளது.... Read more »
இலங்கைத்தீவின் தலைநகரான கொழும்பு வெள்ளவத்தையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் நடைபெற்றது. அதேவேளை, இந்த நிகழ்வு நடைபெற்ற இடத்தில் மற்றுமொரு குழு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டது. நிகழ்வு நடைபெற்றபோது பொலிஸாரின் பாதுகாப்புடன் எதிர்ப்பு வெளியிட்ட குழுவினர்... Read more »
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தி இலங்கை பொலிஸாரால் மறிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியிலிருந்து முள்ளிவாய்க்கால் சென்ற போதே பொலிஸாரால் மறிக்கப்பட்டு தேவையற்ற வகையிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கிளிநொச்சியில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி இறுதி யுத்தத்தில் மக்கள்பட்ட துன்பங்களை காட்சிப்படுத்தும் வகையிலான... Read more »
காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் விதி மற்றும் அவர்களின் இருப்பிடத்தை வெளிப்படுத்தவும், அந்தக் குற்றங்களுக்கு காரணமானவர்களை தண்டிக்கவும் இலங்கை அரசாங்கம் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும், காணாமல் ஆக்கப்பட்ட அனைத்து இலங்கையர்களையும் ஒருபோதும்... Read more »
2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தானுக்குப் பிறகு ப்ளேஓப் சுற்றுக்கு தகுதி பெற்ற மூன்றாவது அணியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மாறியுள்ளது. குஜராத் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், சன்ரைசர்ஸ் அணி 15 புள்ளிகளுடன் ப்ளேஓப் வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது.... Read more »
உக்ரெய்னின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கார்கிவ் பிராந்தியத்தில் வசிப்பவர்களை ரஷ்யா படுகொலை செய்வதாக உக்ரெய்ன் குற்றம் சாட்டியுள்ளது. அண்மைக்காலமாக உக்ரெய்னுக்கு எதிரான போரில் ரஷ்யா முன்னேற்றம் கண்டு வருகின்றது. இதுகுறித்து உக்ரெயன் உள்துறை அமைச்சர் இகார் க்ளிமென்கோ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில்,’ரஷ்ய எல்லையிலிருந்து சுமார்... Read more »
அமெரிக்காவின் நலன் கருதியே ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தனது கட்சியின் தலைமையகத்தில் நேற்று (16.05.2024) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத்... Read more »
கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட Conservative கட்சியின் சார்பில் தமிழர் ஒருவர் வேட்பாளராக தெரிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் Conservative கட்சி சார்பாக Markham Thornhill தொகுதியில் லியோனல் லோகநாதன் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வார விடுமுறையில்... Read more »