இலங்கை பாதுகாப்பு அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு மாத கால பொதுமன்னிப்பு காலத்தை முன்னிட்டு, இலங்கை இராணுவத்தை விட்டு வெளியேறிய 15,000 இற்கும் அதிகமான இராணுவத்தினர் சட்டபூர்வமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி முதல் மே 20ஆம் திகதிக்கிடைப்பட்ட காலப்பகுதியில் இந்த பொது... Read more »
இலங்கை அரசியல் யாப்பின் பிரகாரம் இவ்வாண்டு ஜனாதிபதித் தேர்தலை நிச்சயமாக நடத்த வேண்டும். எனினும், பொதுத் தேர்தலை முதலில் நடத்தக் கோரி பொதுஜன பெரமுன தெரிவித்து வரும் நிலையில் இன்னும் அந்த நிலைப்பாட்டிலிருந்து பசில் உள்ளிட்ட குழுவினர் மாறவில்லை. இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர்... Read more »
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அந்நாட்டு வெளிவிவகார உள்ளிட்ட ஒன்பது பேர் கொல்லப்பட்ட ஹெலிகாப்டர் விபத்துக்கு அமெரிக்கா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஈரானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜவத் ஷெரீப் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் மீது அமெரிக்கா... Read more »
வரலாற்றில் முதன்முறையாக, இந்தியன் ஒயில் நிறுவனமான, IOC நிறுவனம் இலங்கைக்கு புதிய வகை பெற்றோலை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த 18 ஆம் திகதி மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுக அறக்கட்டளையிலிருந்து Octane 100 super type பெற்றோல் தொகுதியை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ததாகத்... Read more »
இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு நலன்களை உறுதிப்படுத்துவதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இதன்படி, பொறுப்பான அண்டை நாடு என்ற வகையில், இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் யாரையும் இலங்கை அனுமதிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். “நாங்கள் அனைத்து நாடுகளுடனும் இணைந்து பணியாற்ற... Read more »
ஈரான் ஜனாதிபதி இப்ரஹீம் ரைசி விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரின் மரணம் உலகளாவிய ரீதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல மணி நேரமாக நடத்தப்பட்ட மீட்பு பணிகளின் நிறைவில் ஈரான் ஜனாதிபதியின் மரணம் உறுதி செய்யப்பட்டது. ஈரான் ஜனாதிபதியின் மரணத்தால் சர்வதேச ரீதியில் பல்வேறு... Read more »
கொழும்பில் பெய்த கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக பம்பலப்பிட்டி பகுதியில் பாரிய மின் விளம்பரப்பலகை ஒன்று சரிந்து விழுந்துள்ளது. இதில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும், அங்குள்ள சில கடைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.... Read more »
இந்தியா, சேலம் மாவட்டம் சங்ககிரி அருகில் பனங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது மனைவி இறந்துபோகவே சங்ககிரி மோரூட் பிட் – 1 கிராமம் புள்ளிபாளையத்தைச் சேர்ந்த கலைவாணியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி கேள்வியுற்ற கலைவாணியின் கணவன் சுரேஷ்... Read more »
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேராவில் வளைவு பகுதியில் உழவியந்திரம் பெட்டி குடை சாய்ந்ததில் உழவியந்திரத்தில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வற்றாப்பளை கண்ணகி... Read more »
பிரபல ஐரோப்பிய மல்யுத்த நட்சத்திரமான பேட் போன்ஸ் என அழைக்கப்படும் ஜோன் கிளிங்கர் (John Klinger) தனது 40வது வயதில் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் மல்யுத்த ஊக்குவிப்பு Westside Xtreme Wrestling இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், அவர் இறந்த நேரம் மற்றும் உயிரிழப்புக்கான... Read more »