மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் ஆகியோரின் இறுதிச் சடங்கில் இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று கலந்துகொள்ளவுள்ளது. அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான தூதுக்குழுவினர் நாளை (22) நடைபெறவுள்ள இறுதிச் சடங்கில் கலந்துகொள்வற்காக இன்று (21) இரவு புறப்படவுள்ளதாக... Read more »
இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை அரச பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த அல்லது அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற தமது உறவினர்களுக்கு சர்வதேச பொறிமுறையின் ஊடாக நீதி வழங்கப்பட வேண்டுமென யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் தலைவரிடம் வலியுறுத்தியுள்ளனர். மே 18, 2009... Read more »
தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் பல ஆறுகளின் நீர் மட்டம் தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களம் மற்றுமொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி, களு கங்கையின் மகுர பகுதியில் நீர் மட்டம் குறைந்து வருகின்ற போதிலும், ஆபத்து இன்னும் உள்ளதாக தெரிவிக்கின்றது. களு கங்கையின்... Read more »
வவுனியா ஓமந்தையில் முதிரை மரக்கடத்தலினை முறியடித்துள்ளதாக வவுனியா மாவட்ட குற்றவியல் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா கல்மடுவில் இருந்து இரண்டு வாகனங்களில் கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிகளை ஓமந்தை பகுதியில் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளது. ... Read more »
திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் இரதோற்சவ திருவிழா இன்று (21) காலை இடம்பெற்றது. இதன்போது முருகப் பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராக பக்தர்கள் புடை சூழ தேரில் வெளி வீதி உலா வருவதை படங்களை காணலாம். Read more »
லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் வீரர்களுக்கான ஏலம் இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது. அதன்படி, இந்த போட்டியில் அஷான் பிரியஞ்சன விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் அசேன் பண்டார – 28,000 அமெரிக்க டொலர்கள்- B-Love Kandy அணி தினேஷ்... Read more »
ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைஸியின் மரணத்தையொட்டி இலங்கையில் துக்கிய தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் அரச திணைக்களங்களில் இலங்கையின் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. தேசிய துக்க தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களில் இன்று தேசியக்கொடி அரைக்கம்பத்தில் விடப்பட்டுள்ளது. பொதுநிர்வாக... Read more »
அமெரிக்காவுக்கு, விக்கி லீக்ஸின் ஸ்தாபகர் ஜூலியன் அசேஞ்ஜை நாடு கடத்துவது தொடர்பான வழக்கை மேல்முறையீடு செய்ய லண்டன் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஜூலியன் அசேஞ்ஜ் தனது ‘விக்கி லீக்ஸ்’ இணையதளத்தின்... Read more »
பிரபல யூடியுப்பர் இர்ஃபான் தனது வீடியோக்களால் பிரபலமானவர். இந்தியாவில் மிகவும் பிரபல்யமான நபர்களில் இவரும் ஒருவர். Irfan’s View என்கிற யூடியூப் சேனல் தான் அவரின் அடையாளம். இந்த யூடியூப் சேனல் தமிழ்நாட்டு உணவுப் பிரியர்கள் மட்டுமின்றி பலருக்கும் பரிட்சயம். இவருக்கு அண்மையில் திருமணம்... Read more »
இந்தியாவின், புணே கல்யாணி நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் சொகுசு கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த அனிஸ் அவதியா மற்றும் அஷ்வினி கோஸ்டா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார்... Read more »