தாயகம் திரும்பும் முருகன், பாயஸ், ஜெயக்குமார்

ராஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், ரொபட் பாயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தாயகம் அழைத்துவரப்பட்டவுள்ளனர். நாளை காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து அழைத்துவரப்படும் அவர்கள் காலை 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான... Read more »

ரி20 உலகக்கிண்ண தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வீரர் விலகல்

T20 உலகக்கிண்ண கிரிக்கட் தொடரிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) அறிவித்துள்ளார். அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் சகலதுறை வீரராக பங்களிப்பை வழங்க எதிர்பார்த்துள்ளதால், IPL மற்றும் T20 உலகக்கிண்ண கிரிக்கட் தொடரிலிருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். Read more »
Ad Widget

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

பண்டிகை காலத்தை முன்னிட்டு 09 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இந்த பொருட்களின் விலை இன்று முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம், கடலை, உருளைக்கிழங்கு, LSL... Read more »

“யானை சின்னத்தில் போட்டியிட்டால் ஆதரவு வாபஸ்“

ஜனாதிபதித் தேர்தலை ஆண்டின் இறுதிக் காலாண்டில் நடத்த அரசாங்கம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதற்கான கலந்துரையாடல்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஆளுங்கட்சியும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் நிலையில், வேட்பாளர் யார் என்பது தொடர்பில் இதுவரை ஆளுங்கட்சிக்குள் இணக்கப்பாடுகள் எதுவும் எட்டப்படவில்லை. என்றாலும், ஐ.தே.க மற்றும்... Read more »

யாழில் மோதல் – 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணத்தில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 22 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். Read more »

கல்லாற்றில் தடுப்பணை

ஆளும் பாஜக தேர்தலில் வெற்றி பெற்றால் கல்லாற்றில் தடுப்பணை கட்டுப்படும் என வேட்பாளர் பாரிவேந்தர் பூலாம்பாடி தெரிவித்துள்ளார். பூலாம்பாடி கிராமத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால், நிச்சயமாக... Read more »

பின்லாந்தில் துப்பாக்கிச் சூடு-ஒருவர் பலி மாணவன் கைது

பின்லாந்தின் தலைநகர் பினிஸ் (Finnish) பகுதியில் உள்ள பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 12 வயதுடைய மாணவன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை துப்பாக்கிச்சூடு காரணமாக அதே வயதுடைய ஒரு மாணவன் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.... Read more »

இன்றைய நாணயமாற்று வீதம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 295 ரூபா 20 சதமாக பதிவாகியுள்ளதுடன் விற்பனை விலை 304... Read more »

காசாவில் தன்னார்வத் தொண்டாளர்கள் பலி

காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட வான் தாக்குதலில் உணவு வழங்கலில் ஈடுபட்டிருந்த தன்னார்வத் தொண்டாளர்கள் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவுஸ்ரேலியா, பிரித்தானியா,போலந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். இதேவேளை கொல்லப்பட்டவர்களில் கனடா,அமெரிக்கா ஆகிய நாடுகளில் இரட்டைக்குடியுரிமை பெற்றவர்களும் அடங்குவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார்... Read more »

23 செயற்கை கோள்களை ஏவிய ஸ்பேஸ் எக்ஸ்

விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகளிடம் எப்பொழுதுமே ஒரு போட்டி நிலவும். அதனடிப்படையில் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் எனும் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமும் இந்த போட்டியில் இணைந்து, ஒரே நேரத்தில் 23 ஸ்டார் லிங்க் செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளது. இவை வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில்... Read more »